Print Options:

Garlic Kara Kolambu – Best curry to have it along with Rice – பூண்டு காரக்குழம்பு

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Garlic Kara Kolambu - In Tamil, பூண்டு காரக்குழம்பு - Looking for a curry to have it along with Rice? Then this recipe is one of the best which have garlic on it. The thickness of this dish makes it good and tasty.

garlic kara kolambu - பூண்டு காரக்குழம்பு

Items required (In English)
 100 g Small onions
 1 Tomato
 50 g Garlic
 1 tbsp Chili powder
 1 tbsp Coriander powder
 Salt - As required
 ½ tsp Turmeric Powder
 Tamarind - As required
 Oil - As required
 1 tsp Mustard
 ½ tsp Urad dhal
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g சின்ன வெங்காயம்
 1 தக்காளி
 50 g பூண்டு
 1 tbsp மிளகாய் தூள்
 1 tbsp மல்லித்தூள்
 உப்பு - தேவையான அளவு
 ½ tsp மஞ்சள் தூள்
 புளி - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tsp கடுகு
 ½ tsp உளுந்தம் பருப்பு
Garlic Kara Kolambu - Preparation guide (In English)
1

1. Peel the layer from small onion and garlic.

2

2. Chop the tomato into small pieces.

3

3. Soak the tamarind in water and extract the tamarind puree water from it.

4

4. Using a Kadai, add oil then add mustard, urad dhal for seasoning. Then add the onion and garlic and saute well.

5

5. Once sauteed well, add the chopped tomatoes to it.

6

6. Then add the turmeric powder, chili powder, coriander powder, salt one by one and finally add the tamarind puree water and mix it well.

7

7. Allow it to boil and shut OFF the flame.

Tasty garlic kara kolambu is ready now to serve along with rice.

பூண்டு காரக்குழம்பு செய்முறை (தமிழில்)
8

1. முதலில் சின்ன வெங்காயம்,பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும்.

9

2. பின்பு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

10

3. பின்பு புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

11

4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் ,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.

12

5. வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

13

6. பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

இதோ பூண்டு காரக்குழம்பு ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 109
% Daily Value *
Total Fat 5.5g9%

Saturated Fat 0.7g4%
Cholesterol 0mg
Sodium 83mg4%
Potassium 264mg8%
Total Carbohydrate 14.3g5%

Dietary Fiber 2.7g11%
Sugars 2.8g
Protein 2.8g6%

Calcium 5%
Iron 7%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.