Egg Omelet Tamarind Curry – made with Egg omelet and Tamarind – முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு எப்படி செய்வது?

AuthorManakkum Samayal
RatingDifficultyIntermediate

Egg Omelet Tamarind Curry - Have you ever tasted this curry made with Egg omelet and Tamarind? If not, try this today at your kitchen and have it along with rice for your lunch or dinner. A wonderful recipe that makes your day.

Egg-omelette-gravy

Yields4 Servings
Prep Time15 minsCook Time20 minsTotal Time35 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 4 Eggs
 Oil - As required
 2 Onion
 1 Tomato
 2 Green Chilies
 1 Tamarind - small lemon size
 ½ tsp Turmeric powder
 1 tbsp Chili powder
 ½ tbsp Coriander powder
 ½ tsp Fennel seeds
 Grated Coconut - As required
 Salt - As required
 2 Dried chilies
 ½ tsp Black Pepper
 1 tsp Cumin seeds
 ½ tsp Mustard and Urad dhal Mix
 ¼ tsp Fenugreek
 1 Curry leaves bunch
தேவையான பொருட்கள் (தமிழில்)
 4 முட்டை
 எண்ணெய் - தேவையான அளவு
 2 வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 1 புளி - எலுமிச்சை காய் அளவு
 ½ tsp மஞ்சத்தூள்
 1 tbsp மிளகாய்த்தூள்
 ½ tbsp கொத்தமல்லித்தூள்
 ½ tsp சோம்பு
 தேங்காய் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 2 காய்ந்த மிளகாய்
 ½ tsp மிளகு
 1 tsp சீரகம்
 ½ tsp கடுகு - உளுத்தம்பருப்பு
 ¼ tsp வெந்தயம்
 1 கறிவேப்பிலை கொத்து

Egg Omelet Tamarind Curry - Preparation guide (In English)

1. Grind the dried chilies, pepper, cumin seeds, and make it to powder.

2. Chop the onion, tomato, green chilies into small pieces. Soak the tamarind in water and extract the tamarind juice.

3. Grind the fennel seeds along and Coconut and make it as a coconut paste.

4. Beat the egg well with the powder as we made in step 1. Make the omelet in the dosa pan by adding chopped onions and green chilies to that. Once the omelet is ready, cut it into four to six pieces.

5. Using a Kadai, add oil and mustard-urad dhal, fenugreek and curry leaves for seasoning. Then add the onion, green chilies, tomato and saute well.

6. Once sauteed, add the tamarind water, turmeric powder, chili powder, coriander powder, salt and allow it to boil.

7. Once boiled, add the coconut paste as we made in step 3. Once the oil separates in curry, shut off the flame.

8. Before you bring it down, add the omelet cut pieces to this curry.

Tasty Egg Tamarind Curry is ready to serve with rice.

முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு செய்முறை (தமிழில்)

குழந்தைகள் விரும்பி சாப்பிடுற சுவையான முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!.

1. அரைக்க வேண்டிய பொருட்கள்: காய்ந்த மிளகாய்- மிளகு- சீரகம். தாளிக்க வேண்டியவை பொருட்கள்: கடுகு, உளுத்தம்பருப்பு , வெந்தயம், கறிவேப்பிலை-1 கொத்து

2. முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.

3. பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய் ,சீரகம்,மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

4. பின்பு சோம்பையும்,தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

5. பின்பு முட்டை,உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய்,சீரகம்,மிளகு)பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

6. பின்பு தோசைக் கல்லில் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும்,அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்துகொள்ளவும்.

7. பின்பு முட்டை ஆம்லேட்ஐ நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

8. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

9. வதக்கிய பின்பு புளிச் சாரையுடன்,மஞ்சத்தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும்.

10. பின்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது [தேங்காய் + சீரகம்] சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

11. இறக்கும்பொழுது சிறிது மணித்துளிகள் முன்பு வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும். சுவையான முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு ரெடி

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 4 Eggs
 Oil - As required
 2 Onion
 1 Tomato
 2 Green Chilies
 1 Tamarind - small lemon size
 ½ tsp Turmeric powder
 1 tbsp Chili powder
 ½ tbsp Coriander powder
 ½ tsp Fennel seeds
 Grated Coconut - As required
 Salt - As required
 2 Dried chilies
 ½ tsp Black Pepper
 1 tsp Cumin seeds
 ½ tsp Mustard and Urad dhal Mix
 ¼ tsp Fenugreek
 1 Curry leaves bunch
தேவையான பொருட்கள் (தமிழில்)
 4 முட்டை
 எண்ணெய் - தேவையான அளவு
 2 வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 1 புளி - எலுமிச்சை காய் அளவு
 ½ tsp மஞ்சத்தூள்
 1 tbsp மிளகாய்த்தூள்
 ½ tbsp கொத்தமல்லித்தூள்
 ½ tsp சோம்பு
 தேங்காய் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 2 காய்ந்த மிளகாய்
 ½ tsp மிளகு
 1 tsp சீரகம்
 ½ tsp கடுகு - உளுத்தம்பருப்பு
 ¼ tsp வெந்தயம்
 1 கறிவேப்பிலை கொத்து

Directions

Egg Omelet Tamarind Curry - Preparation guide (In English)
1

1. Grind the dried chilies, pepper, cumin seeds, and make it to powder.

2

2. Chop the onion, tomato, green chilies into small pieces. Soak the tamarind in water and extract the tamarind juice.

3

3. Grind the fennel seeds along and Coconut and make it as a coconut paste.

4

4. Beat the egg well with the powder as we made in step 1. Make the omelet in the dosa pan by adding chopped onions and green chilies to that. Once the omelet is ready, cut it into four to six pieces.

5

5. Using a Kadai, add oil and mustard-urad dhal, fenugreek and curry leaves for seasoning. Then add the onion, green chilies, tomato and saute well.

6

6. Once sauteed, add the tamarind water, turmeric powder, chili powder, coriander powder, salt and allow it to boil.

7

7. Once boiled, add the coconut paste as we made in step 3. Once the oil separates in curry, shut off the flame.

8

8. Before you bring it down, add the omelet cut pieces to this curry.

Tasty Egg Tamarind Curry is ready to serve with rice.

முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு செய்முறை (தமிழில்)
9

குழந்தைகள் விரும்பி சாப்பிடுற சுவையான முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!.

1. அரைக்க வேண்டிய பொருட்கள்: காய்ந்த மிளகாய்- மிளகு- சீரகம். தாளிக்க வேண்டியவை பொருட்கள்: கடுகு, உளுத்தம்பருப்பு , வெந்தயம், கறிவேப்பிலை-1 கொத்து

10

2. முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.

11

3. பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய் ,சீரகம்,மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

12

4. பின்பு சோம்பையும்,தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

13

5. பின்பு முட்டை,உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய்,சீரகம்,மிளகு)பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

14

6. பின்பு தோசைக் கல்லில் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும்,அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்துகொள்ளவும்.

15

7. பின்பு முட்டை ஆம்லேட்ஐ நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

16

8. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

17

9. வதக்கிய பின்பு புளிச் சாரையுடன்,மஞ்சத்தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும்.

18

10. பின்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது [தேங்காய் + சீரகம்] சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

19

Leave a Reply