Print Options:

Egg Masala Omelet – Quick Egg recipe

Yields1 ServingPrep Time10 minsCook Time5 minsTotal Time15 mins

Egg Masala Omelet - The masala with the egg which makes it's as a favorite recipe for your kids. Try this quick Egg recipe from Manakkum Samayal and share your comments and feedback.

Egg-Masala-omlette

Items required (In English)
 2 Eggs
 ½ tsp Chili powder
 Salt - As required
 ½ tsp Turmeric powder
 Oil - As required
 ½ tsp Pepper powder
 ½ tsp Cumin powder
 1 Green chili
 ½ tsp Coriander powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 முட்டை
 ½ tsp மிளகாய்த்தூள்
 உப்பு -தேவையான அளவு
 ½ tsp மஞ்சள்த்தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 ½ tsp மிளகுத்தூள்
 ½ tsp சீரகத்தூள்
 1 பச்சை மிளகாய்
 ½ tsp தனியாதூள்
Egg Masala Omelet - Preparation guide (In English)
1

1. Beat the egg well then add the chili powder, turmeric powder, pepper powder, cumin powder, chopped chilies, coriander powder, and salt and mix it well.

2

2. Using a dosa pan, make the omelet.

Masala omelet is now ready to serve.

முட்டை மசாலா ஆம்லெட் செய்முறை (தமிழில்)
3

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான முட்டை மசாலா ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1. ஒரு பாத்திரத்தில் முட்டையை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும்.

4

2. பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் , மிளகுதூள், சீரகத்தூள் , பச்சைமிளகாய், தனியாதூள், உப்பு போன்றவற்றை போட்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.

5

3. அதன் பிறகு தோசைகல்லில் சிறு சிறு தோசைகளாக ஊற்றி எடுக்கவும். முட்டை மசாலா ஆம்லெட் ரெடி

Nutrition Facts

Servings 1


Amount Per Serving
Calories 265
% Daily Value *
Total Fat 23g36%

Trans Fat 4.6g
Cholesterol 327mg110%
Sodium 295mg13%
Potassium 243mg7%
Total Carbohydrate 4.1g2%

Dietary Fiber 1.5g6%
Sugars 1.3g
Protein 11.9g24%

Calcium 5%
Iron 19%
Vitamin D 154%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.