Egg Fry with Broad Beans – அவரைக்காய் முட்டை பொரியல்

1 Mins read
Broad Beans Egg Fry
AuthorManakkum Samayal
Rating

Egg Fry with Broad Beans - In Tamil Samayal அவரைக்காய் முட்டை பொரியல், is one the quick recipe that can be made with broad beans and Eggs as the main ingredient. You can take it along with rice. Cook today and share your feedback and comments with us.

Broad Beans Egg Fry
Yields2 Servings
ShareTweetSaveShare
Items required (In English)
 100 g Broad beans(chop it into small pieces)
 4 Eggs
 ½ cup Onion(Chopped)
 1 tsp Black Pepper powder
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g அவரைக்காய்(பொடியாக நறுக்கியது)
 4 முட்டை
 ½ cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 1 tsp மிளகு பொடி
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

[adsense]

Egg Fry with Broad Beans - Preparation guide (In English)

1. Once the pan is heated, add the oil and add the chopped onions to it and saute it well.

2. Then add the chopped broad beans and saute it well.

3. Then close it with a lid for three to five minutes so that broad beans are cooked well in the steam.

4. Then break the four eggs and add to it to the broad beans and mix it well.

5. Once the egg is cooked well, add the pepper powder and mix it well.

Tasty Broad beans fry is now ready is to serve. Try this at your home and share your feedback and comments. Also, don't forget to watch our Youtube Channel Mannakum Samayal.

அவரைக்காய் முட்டை பொரியல் செய்முறை (தமிழில்)

Egg Fry with broad beans – சுவைக்க தூண்டும் அவரைக்காய் முட்டை பொரியல் ரெசிபி! சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ருசிக்க தயாரா? எப்படி செய்யலாம் என்று மணக்கும் சமையல் மூலம் இப்பொழுது பார்க்கலாம்.

மதிய வேலை உணவுக்கு இந்த பொரியல் ஒரு சிறந்த உணவாகும். இதில் நீங்கள் அவரைக்காய் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. ஒரு வேலை செய்து பாருங்கள் உங்கள் வீட்டில், உங்கள் வீட்டார் மறுபடியும் இந்த முட்டை பொரியலை மீண்டும் மீண்டும் உங்களை கேட்பார்கள் . இந்த பொரியல் செய்வது மிகவும் எளிது, அது மட்டும் அல்லது இதில் குறைந்த பதார்த்தங்களே தேவை படும் மாற்றும் சீக்கிரம் செய்து விடலாம்.

1. பாத்திரம் சூடான பிறகு, தேவையான அளவு எண்ணையை ஊற்றவும்.

2. அதன் பின்னர், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பின்னர், நறுக்கி வைத்துள்ள அவரைக்காயை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

4. பின்னர், ஒரு மூடியினால் அதனை மூடி 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி, அவரைக்காயை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

5. அதன் பின்பு, நான்கு முட்டைகளையும் சேர்த்து, முட்டை வேகும் வரை நன்கு கலக்கி விடவும்.

6. முட்டை வெந்தவுடன், மிளகு பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 100 g Broad beans(chop it into small pieces)
 4 Eggs
 ½ cup Onion(Chopped)
 1 tsp Black Pepper powder
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g அவரைக்காய்(பொடியாக நறுக்கியது)
 4 முட்டை
 ½ cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 1 tsp மிளகு பொடி
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Directions

Egg Fry with Broad Beans - Preparation guide (In English)
1

1. Once the pan is heated, add the oil and add the chopped onions to it and saute it well.

2

2. Then add the chopped broad beans and saute it well.

3

3. Then close it with a lid for three to five minutes so that broad beans are cooked well in the steam.

4

4. Then break the four eggs and add to it to the broad beans and mix it well.

5

5. Once the egg is cooked well, add the pepper powder and mix it well.

Tasty Broad beans fry is now ready is to serve. Try this at your home and share your feedback and comments. Also, don't forget to watch our Youtube Channel Mannakum Samayal.

அவரைக்காய் முட்டை பொரியல் செய்முறை (தமிழில்)
6

Egg Fry with broad beans – சுவைக்க தூண்டும் அவரைக்காய் முட்டை பொரியல் ரெசிபி! சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ருசிக்க தயாரா? எப்படி செய்யலாம் என்று மணக்கும் சமையல் மூலம் இப்பொழுது பார்க்கலாம்.

மதிய வேலை உணவுக்கு இந்த பொரியல் ஒரு சிறந்த உணவாகும். இதில் நீங்கள் அவரைக்காய் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. ஒரு வேலை செய்து பாருங்கள் உங்கள் வீட்டில், உங்கள் வீட்டார் மறுபடியும் இந்த முட்டை பொரியலை மீண்டும் மீண்டும் உங்களை கேட்பார்கள் . இந்த பொரியல் செய்வது மிகவும் எளிது, அது மட்டும் அல்லது இதில் குறைந்த பதார்த்தங்களே தேவை படும் மாற்றும் சீக்கிரம் செய்து விடலாம்.

1. பாத்திரம் சூடான பிறகு, தேவையான அளவு எண்ணையை ஊற்றவும்.

7

2. அதன் பின்னர், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

8

3. பின்னர், நறுக்கி வைத்துள்ள அவரைக்காயை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

9

4. பின்னர், ஒரு மூடியினால் அதனை மூடி 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி, அவரைக்காயை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

10

5. அதன் பின்பு, நான்கு முட்டைகளையும் சேர்த்து, முட்டை வேகும் வரை நன்கு கலக்கி விடவும்.

11

6. முட்டை வெந்தவுடன், மிளகு பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

Egg Fry with Broad Beans – அவரைக்காய் முட்டை பொரியல்
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply