Print Options:

How to make Easy Egg Fried Rice | Egg fried rice Indian style recipe at home

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Egg Fried Rice - ப்ரைட் ரைஸ்

Items required (In English)
 2 Eggs
 Oil - As required
 Salt - As required
 1 cup Onion(Chopped)
 1 cup Beans(Chopped)
 1 cup Carrots(Chopped)
 ½ cup Capsicum Green & Orange(Chopped)
 ½ cup Scallions(Chopped)
 1 cup Cooked rice
 1 tbsp Soya Sauce
 1 tsp Vinegar
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 முட்டை
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 1 cup பீன்ஸ்(பொடியாக நறுக்கியது)
 1 cup கேரட்(பொடியாக நறுக்கியது)
 ½ cup குடைமிளகாய் (பச்சை மற்றும் ஆரஞ்சு)(பொடியாக நறுக்கியது)
 ½ cup வெங்காயத்தாள்(பொடியாக நறுக்கியது)
 1 cup சாதம்
 1 tbsp சோயா சாஸ்
 1 tsp வினிகர்
Egg Fried Rice - Preparation guide (In English)
1

How to make Easy Egg Fried Rice video | Cook Egg fried rice Indian style recipe - Quick rice recipe at home with Indian ingredients in Tamil samayal. Egg fried rice is one of the famous Chinese recipes. We always go to a restaurant to have this, however, do you know that we can cook this easily at our home for our taste? Yes, we have provided the steps below for how to cook the egg fried rice. Just follow these steps to cook egg fried rice. Prepare it for your kids and they are going to love this. You don't need to go back to the restaurant to have this recipe.

2

1. Cook the eggs with a small quantity of oil and fry the eggs well and keep it separate.

3

2. Using the same pan, add the chopped onions, beans, carrots, capsicum, scallions, and with the required amount of salt and saute it well.

4

3. Once sauteed well, add the fried eggs to it and mix it well.

5

4. Then add the 1 bowl of rice, and a small amount of salt along with soya sauce and mix it well.

6

5. add the vinegar and mix it well.

The quick rice recipe is ready now. Try this at your home and share your feedback and comments with us.

முட்டை ப்ரைட் ரைஸ் செய்முறை (தமிழில்)
7

Egg Fried Rice – சைனீஸ் உணவுகளில் ஒரு மிக முக்கியமான உணவு ப்ரைட் ரைஸ். இதை பலர் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். நீங்கள் கடையில் வாங்குவதை விட உங்களின் சமையல் அறையில் நீங்களே சமைத்தால் உங்களின் கை பக்கும், இதன் சுவையை மெருகேற்றி இன்னும் சுவையாக சமைக்கலாம். செய்து பாருங்கள், இனி கடையில் வாங்காமல் இந்த முட்டை ப்ரைட் ரைஸ் உங்கள் வீட்டிலே சமைத்து உங்கள் குட்டீஸ்களுக்கு கொடுத்து குஷி படுத்துங்கள்.

8

1. முதலில் இரண்டு முட்டைகளையும் சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பொரித்துக்கொள்ளவும். அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

9

2. பின்பு, அதே பாத்திரத்தில் ஒரு கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

10

3. நன்கு வதங்கிய பின்னர், அதனுடன் பொரித்த முட்டைகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

11

4. ஒரு கிண்ணம் சாதம், தேவையான அளவு உப்பு, மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

12

5. அதனுடன் வினிகர் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

சுவையான, மணமான முட்டை ப்ரைட் ரைஸ் ரெடி. சமைத்து பாருங்கள் உங்களின் சமையல் அறையில். உங்களின் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 330
% Daily Value *
Total Fat 6.6g11%

Saturated Fat 1.2g6%
Cholesterol 55mg19%
Sodium 394mg17%
Potassium 363mg11%
Total Carbohydrate 59.3g20%

Dietary Fiber 3.7g15%
Sugars 4.4g
Protein 8g16%

Calcium 4%
Iron 20%
Vitamin D 26%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.