Print Options:

Egg Cauliflower roast – Snack recipe made along with Cauliflower vegetable.

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Egg Cauliflower roast - An Egg snack recipe made along with Cauliflower vegetable. Try this Egg roast as your evening snack from Manakkum Samayal at your home today and share your comment and feedback.

Egg-Cauliflower-roast

Items required (In English)
 3 Eggs
 ½ Cauliflower
 1 tsp Chili Powder
 Salt - As required
 Oil - As required
 2 Green Chilies
 1 tsp Pepper Powder
 1 tsp Cumin Powder
 1 tsp Coriander powder
 ½ tsp Turmeric Powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 முட்டை
 ½ காலிபிளவர்
 1 tsp மிளகாய்த்தூள்
 ½ tsp மஞ்சள்த்தூள்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 2 பச்சை மிளகாய்
 1 tsp மிளகுத்தூள்
 1 tsp சீரகத்தூள்
 1 tsp தனியாத்தூள்
 ½ tsp மஞ்சள்த்தூள்
Egg Cauliflower roast - Preparation guide (In English)
1

1. Cut the cauliflower in the required shape and add water and salt and cook it to 1/3rd.

2

2. Grind the chilies in a mixer and make it to paste. In a bowl, beat the eggs well.

3

3. Add chili powder, turmeric powder, coriander powder, pepper powder, cumin powder, salt and grounded chili paste along with beaten eggs and mix it well.

4

4. Then take the cooked cauliflower pieces and dip into the egg beat mix and using a deep fry pan, fry it until golden color.

Tasty Egg Cauliflower roast is ready now.

முட்டை காலிபிளவர் ரோஸ்ட் செய்முறை (தமிழில்)
5

1.முதலில் காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்.

6

2. பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

7

3. அதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, அரைத்த பச்சை மிளகாய் போன்றவற்றை முட்டையுடன் போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

8

4. பின்பு அதில் வேக வைத்த காலிபிளவரை ஒவ்வொன்றாக போட்டு முக்கி எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 136
% Daily Value *
Total Fat 9.4g15%

Saturated Fat 2g10%
Cholesterol 164mg55%
Sodium 150mg7%
Potassium 393mg12%
Total Carbohydrate 7g3%

Dietary Fiber 3g12%
Sugars 2.7g
Protein 7.7g16%

Calcium 4%
Iron 13%
Vitamin D 77%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.