Print Options:

Easy Egg Korma – A steamed egg recipe – ஈஸி முட்டை குருமா

Yields3 ServingsPrep Time15 minsCook Time15 minsTotal Time30 mins

Easy Egg Korma - In Tamil Samayal, it is known as ஈஸி முட்டை குருமா. A simple steamed egg recipe that shall be made quickly and easy. Try this at your home kitchen and share your comments with us.

Easy-egg-korma

Items required (In English)
 3 Eggs
 1 Onion
 1 Tomato
 ½ cup Grated coconut
 1 tbsp Chili Powder
 1 tbsp Cumin powder
 1 tbsp Pepper powder
 ½ tbsp Coriander powder
 ½ tbsp Garam masala powder
 Salt - As required
 Oil - As required
 1 tsp Fennel seeds
 ½ tsp Turmeric powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 முட்டை
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 ½ cup தேங்காய் துருவல் மூடி
 1 tbsp சீரகம் தூள்
 1 tbsp மிளகுத் தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 ½ tbsp மல்லி தூள்
 ½ tbsp கரம் மசாலா
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tsp சோம்பு
 ½ tsp மஞ்சள் தூள்
Easy Egg Korma - Preparation guide (In English)
1

1. Chop the onion and tomato into small pieces.

2

2. Grind the coconut in to paste.

3

3. Break the eggs in a bowl and along with that add cumin powder, pepper powder, salt, and beat it well.

4

4. Using an idly pan, pour those beaten eggs and cook it well in steam by adding small water to idly pan.

5

5. Cut the cooked eggs into four pieces and keep it aside.

6

6. Using a Kadai, add oil and fennel seeds and season it well and then add the chopped tomatoes to it and saute it well.

7

7. Once sauteed, add the chili powder, coriander powder, turmeric powder, and garam masala powder and mix it well.

8

8. Then add the grounded coconut paste as made it in step 2.

9

9. Finally, add the egg cut pieces and cook it for five to ten minutes.

Tasty Egg korma is now ready to serve. Try this Egg Korma recipe at home and share your comments here.

ஈஸி முட்டை குருமா செய்முறை (தமிழில்)
10

1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

11

2. பின்பு தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

12

3. பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சீரகத் தூள்,மிளகுத் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

13

4. பின்பு non -stick இட்லி தட்டில் அடித்து வைத்த முட்டையை அதில் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.

14

5. பின்பு வேக வைத்த முட்டையை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

15

6. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.

16

7. வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,மற்றும் கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

17

8. பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதுகளை ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து கொள்ளவும்.

18

9. பின்பு அதில் வேக வைத்த முட்டை துண்டுகளை அதில் போட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

இதோ சுவையான ஈஸி முட்டை குருமா ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 139
% Daily Value *
Total Fat 11.2g18%

Saturated Fat 5.1g26%
Cholesterol 55mg19%
Sodium 81mg4%
Potassium 242mg7%
Total Carbohydrate 8.1g3%

Dietary Fiber 2.9g12%
Sugars 3.1g
Protein 3.5g8%

Calcium 4%
Iron 23%
Vitamin D 26%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.