Print Options:

Dum Aloo – Best north Indian recipe using Potatoes

Yields3 ServingsPrep Time20 minsCook Time20 minsTotal Time40 mins

Dum Aloo - One of the best north Indian recipe which you can make it at home. The main ingredient is potato (Aloo in Hindi) is used in this recipe to make this is flavorful. Try this from Manakkum Samayal and share your comments with us.

dum_aloo

Items required (In English)
 2 Potatoes
 1 Onion
 1 Tomato
 2 tbsp Curd/yogurt
 1 tbsp Ginger garlic paste
 ¼ tsp Turmeric Powder
 Oil - as required
 Salt - as required
 5 Dried chilies
 2 tsp Coriander powder
 1 tsp Pepper powder
 1 tsp Cumin seeds
 1 Cinnamon
 1 Cardamom
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 உருளைக் கிழங்கு
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 2 tbsp தயிர்
 1 tbsp இஞ்சி, பூண்டு விழுது
 ¼ tsp மஞ்சள் தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 5 காய்ந்த மிளகாய்
 2 tsp தனியா தூள்
 2 tsp மிளகு தூள்
 1 tsp சீரகம்
 1 பட்டை
 1 ஏலக்காய்
Dum Aloo - Preparation guide (In English)
1

1. Roast in a Kadai and grind dried chilies, coriander, pepper, cumin seeds, cinnamon, cardamom into a powder using a mixer.

2

2. Boil the potatoes and peel the skin layer. Chop the potatoes into big pieces. Chop the onion and tomato into small pieces.

3

3. Using a Kadai, add oil, chopped onions, and tomatoes and saute well.

4

4. Then add ginger-garlic paste, turmeric powder, and then sauté well to the green smell goes away then add the potatoes and then the ground and powder as per step one.

5

5. Finally add the yogurt/curd, salt and mix it well and shut off the flame. Dum aloo is ready now to taste.

தம் ஆலு செய்முறை (தமிழில்)
6

நாவூறும் தம் ஆலு (Dum Aloo) எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! சுவையான தம் ஆலு (Dum Aloo) ரெசிபி!

1. பொடிக்க : காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை ,ஏலக்காய்.

7

2. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து ,தோலுரித்து பெரிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.பின்பு வெங்காயம்,தக்காளியை பொடியாக வெட்டிகொள்ளவும்.

8

3. வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும் .

9

4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

10

5. அதில் இஞ்சி, பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்பு வேக வைத்த உருளைக் கிழங்கு துண்டுகள்,பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

11

6. அதில் தயிர் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு இறக்கவும். சுவையான மணமான தம் ஆலு ரெடி..

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 185
% Daily Value *
Total Fat 5.7g9%

Saturated Fat 0.5g3%
Cholesterol 0mg
Sodium 829mg35%
Potassium 775mg23%
Total Carbohydrate 31.1g11%

Dietary Fiber 6.5g26%
Sugars 4.6g
Protein 4.2g9%

Calcium 5%
Iron 12%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.