Print Options:

Drumstick Soup – healthy soup made with Drumstick – முருங்கைக்காய் சூப்

Yields3 ServingsPrep Time15 minsCook Time15 minsTotal Time30 mins

Drumstick Soup, In Tamil முருங்கைக்காய் சூப் - Tasty and healthy soup made with Drumstick having a high fiber content. Try this soup and share it with your kids. Provide your feedback with us.

Drumstick Soup

Items required (In English)
 4 Drumstick
 5 Garlic sleevesCrush it into pieces
 1 tsp Cumin seeds
 Black Pepper - small quantity
 Curry leaves - small quantity
 Coriander leaves - small quantitychopped into small pieces
 ½ tsp Turmeric powder
 8 Small onionRemove the skin and cut it into vertical pieces
 2 tbsp Sambar Dhal
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 4 முருங்கைக்காய்
 5 பூண்டுநன்கு நசுக்கிக்கொள்ளவும்
 1 tsp சீரகம்
 மிளகு - சிறிது
 கறிவேப்பிலை - சிறிது
 கொத்தமல்லி - சிறிதுபொடியாக நறுக்கியது
 ½ tsp மஞ்சள் தூள்
 8 சிறிய வெங்காயம்தோல் நீக்கி, நான்காக குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவும்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 2 tbsp சாம்பார் பருப்பு
Drumstick Soup - Preparation guide (In English)
1

1. Chop the drumstick to finger size.

2

2. Cook and boil the drumstick along with sambar dhal and water for four whistles in a cooker. Once cooked, using a spoon peel the drumstick inner layer and separate it.

3

3. Filter the dhal and keep the cooking water separate.

4

4. Mix the peeled drumstick inner layer along with cooked sambar dhal.

5

5. Using a Kadai, add oil, cumin seeds, crushed ginger, curry leaves, pepper, one by one, and mix it well. Then add chopped onions and saute well till golden color.

6

6. Now add the cooking water to it along with mixed drumstick inner layer and dhal. Once boiled, add the coriander leaves to it.

Tasty and healthy drumstick soup is now ready to taste.

முருங்கைக்காய் சூப் செய்முறை (தமிழில்)
7

1. முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும்.

8

2. வெட்டிய முருங்கைக்காய்யுடன் சாம்பார் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.

9

3. வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.

10

4. சாம்பார் பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து

11

5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு விழுதுகள்,கறிவேப்பிலை , மிளகு சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.

12

6. பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள சாம்பார் பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 119
% Daily Value *
Total Fat 6.8g11%

Saturated Fat 1g5%
Cholesterol 0mg
Sodium 264mg11%
Potassium 106mg4%
Total Carbohydrate 12.8g5%

Dietary Fiber 1.8g8%
Sugars 1.9g
Protein 3.6g8%

Calcium 3%
Iron 9%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.