Print Options:

Coriander Pulao – Rice recipe with coriander leaves – கொத்தமல்லி தழை புலாவ்

Yields3 ServingsPrep Time10 minsCook Time20 minsTotal Time30 mins

Coriander Pulao - In Tamil, it is known as கொத்தமல்லி தழை புலாவ். Another recipe that is made with coriander leaves as the main ingredient to make the variety pulao rice. Try this recipe at your home today.

Coriander Pulao

Coriander Pulao
 1 Onion
 2 Cinnamon
 2 Cloves
 1 Cardamom
 2 Bay leaves
 Oil - As required
 Salt - As required
 3 tbsp Coriander powder
 1 cup Biryani rice
 2 Green chilies
 1 Coriander leaves bunch
 2 Tomato
 1 tbsp Ginger-garlic paste
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 2 பட்டை
 2 கிராம்பு
 1 ஏலக்காய்
 2 பிரியாணி இலை
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு -தேவையான அளவு
 3 tbsp கொத்தமல்லி தூள்
 1 cup பிரியாணி அரிசி
 2 பச்சை மிளகாய்
 1 கொத்தமல்லி தழை கட்டு
 2 தக்காளி
 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
Coriander Pulao - Preparation guide (In English)
1

1. Grind the green chilies, coriander leaves, tomato, ginger-garlic paste into a mixer, and make the masala paste.

2

2. Using a bowl, clean the rice and soak the rice for 10 minutes and filter the excess water from rice. Add this masala paste to the rice and mix it well.

3

3. Chop the onion into pieces.

4

4. Using a cooker, add oil then add the cinnamon, cloves, cardamom, and biryani leaves and season it well.

5

5. Once seasoned, add the chopped onions and saute it well.

6

6. Once the onion is sauteed well, add the rice with the masala paste.

7

7. Then add the coriander powder and mix it well.

8

8. Then add the 1/2 cup of water and close the cooker lid for two whistles. Then keep the medium flame for 10 minutes. Note: Since the rice is soaked with water, 1/2 cup water is enough to cook the rice well.

Coriander pulao is now ready to serve hot. Try this Tamil recipe at your home and share your feedback with us on our website. Also, don't forget to subscribe to our Youtube video channel Manakkum Samayal.

கொத்தமல்லி தழை புலாவ் செய்முறை (தமிழில்)
9

Coriander Pulao – சுவையான கொத்தமல்லி தழை புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். அனைவரும் விரும்பி சாப்பிட, இதை ட்ரை பண்ணுங்க. நிச்சயம் எல்லோருக்கும் இந்த கொத்தமல்லி தழை புலாவ் பிடிக்கும். இந்த புலாவினை நீங்கள் சீர்கிரமாக செய்து விடலாம் மேலும் இதற்கு தேவைப்பாடு பொருட்களும் மிகக்குறைவே. செஞ்சி பார்த்து உங்க கருத்துக்களை எங்களிடம் பரிமாருங்க.

1. பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் பொருட்களை போட்டு அரைத்துக் கொள்ளவும்.

10

2. அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதில் அரைத்து வைத்த மசாலாவை அரிசியோடு பிசைந்து அரை நேரம் ஊற விடவும்.

11

3. வெங்காயத்தை பொடியை நறுக்கிக் கொள்ளவும்.

12

4. பின்பு குக்கரில் எண்ணெய்யை ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

13

5. தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

14

6. வெங்காயம் வதங்கிய பின்பு அதில் ஊற வைத்த அரிசியை போட்டு கிளறி விடவும்.

15

7. கிளறிய பின்பு அதில் உப்பு மற்றும் கொத்தமல்லி தூளை போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

16

8. கிளறிய பின்பு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை முடி இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் அடுப்பை மிதமான வைத்து இறக்கவும். (குறிப்பு :அரிசி மசாலாவோட கலந்து இருப்பதால் தண்ணீர் இருக்கும் அதனால் அரை கப் தண்ணீர் போதும்.)

இதோ கொத்தமல்லி தழை புலாவ் (Coriander Pulao) ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 152
% Daily Value *
Total Fat 8g13%

Saturated Fat 0.6g3%
Cholesterol 0mg
Sodium 56mg3%
Potassium 136mg4%
Total Carbohydrate 18.8g7%

Dietary Fiber 2.3g10%
Sugars 2.2g
Protein 2.1g5%

Calcium 2%
Iron 3%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.