Print Options:

Chilly Egg – Spicy Egg recipe to match Idli or Dosa – சில்லி முட்டை செய்யலாம் வாங்க!!

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Chilly Egg - Delicious spicy Egg recipe with chili that can be made quickly with less ingredient. A best match recipe to have it along with idli, dosa, or with Chapathi for your dinner. சூடான சுவையான சில்லி முட்டை செய்யலாம் வாங்க!!

Chilly-Egg

Items required (In English)
 5 Boiled Eggs
 2 Onion
 2 tsp Ginger-Garlic paste
 3 Green Chilies
 1 tsp Chili powder
 1 tsp Tamarind puree water
 Oil - As required
 Salt - As required
 ½ tsp Turmeric Powder
 ½ tsp Sugar
தேவையான பொருட்கள் (தமிழில்)
 5 வேக வைத்த முட்டைகள்
 2 வெங்காயம்
 2 tsp இஞ்சி, பூண்டு விழுது
 3 பச்சை மிளகாய்
 1 tsp மிளகாய்த்தூள்
 1 tsp புளிகரைசல்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 ½ tsp மஞ்சள்த்தூள்
 ½ tsp சர்க்கரை
Chilly Egg - Preparation guide (In English)
1

1. Peel the shell layer on the boiled eggs and using a fork to make few holes.

2

2. Chop the onion into small pieces.

3

3. Using a Kadai, add oil, ginger-garlic paste, onion, and fry it till golden color.

4

4. Add the chili powder, green chilies, tamarind puree water, salt and saute well. Then add water and once is boiled add the sugar, turmeric powder and mix it well. Finally, add the boiled eggs.

5

5. Mix and saute it well until you get a thick paste. Hot and Spicy Chili egg is ready to serve now.

சில்லி முட்டை செய்முறை (தமிழில்)
6

சூடான சுவையான சில்லி முட்டை சுவையான எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! சுவையான சில்லி முட்டை செய்யலாம் வாங்க!!

1. வேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.

7

2. வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

8

3. வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

9

4. பின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிகரைசல், உப்பு போட்டு வதக்கவும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி , சர்க்கரை, மஞ்சள்த்தூள், அதில் போடவும். கடைசியாக குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.

10

5. நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சூடான சில்லி முட்டை ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 180
% Daily Value *
Total Fat 13.7g22%

Saturated Fat 1.7g9%
Cholesterol 55mg19%
Sodium 83mg4%
Potassium 162mg5%
Total Carbohydrate 12g4%

Dietary Fiber 2.1g9%
Sugars 5.2g
Protein 3.1g7%

Calcium 2%
Iron 4%
Vitamin D 26%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.