Print Options:

Chili Chicken – Spicy and unique Chicken recipe – சில்லி சிக்கன் எப்படி செய்வது?

Yields4 ServingsPrep Time20 minsCook Time25 minsTotal Time45 mins

Chili Chicken - Another chicken recipe that goes with your rice for lunch. All the spices we use for this recipe make this dish spicy and with a unique taste. Try this today at your home kitchen and have this delicious food. சில்லி சிக்கன் எப்படி செய்வது?

chilly-chicken

Items required (In English)
 500 g Chicken
 5 Garlic
 5 Green Chilies
 Oil - As required
 1 tsp Chili powder
 Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 சிக்கன்
 பூண்டு
 பச்சைமிளகாய்
 எண்ணெய் - தேவையான அளவு
 மிளகாய்த்தூள்
 உப்பு - தேவையான அளவு
Chili Chicken - Preparation guide (In English)
1

1. Clean the chicken and chop it into small pieces. Grind the garlic and green chilies into the mixer and make it to a paste.

2

2. Add the chicken in a bowl and add the paste as prepared in step 1 and then add salt, chili powder and mix it well. Soak it for 30 minutes.

3

3. Keep it in medium flame, add oil, and add above-prepared chicken. Once the chicken is cooked well, mix it well until it is well dried.

Tasty Chili chicken is ready now to taste.

சில்லி சிக்கன் செய்முறை (தமிழில்)
4

சுவை மிகுந்த சில்லி சிக்கன் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! கமகமக்கும் சில்லி சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்

1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

5

2. பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

6

3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறி வைக்கவும்.

7

4. இதனை அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

8

5. அதன் பிறகு அடுப்பை மிதமாக வைத்து வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் அதில் போட வேண்டும்.

9

6. சிக்கன் வெந்ததும் ஒரு முறை அதனை கிளறி விட வேண்டும். பின்பு சுண்டி வந்ததும் இறக்கவும். சுவை மிகுந்த சில்லி சிக்கன் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 249
% Daily Value *
Total Fat 10.6g17%

Saturated Fat 1.9g10%
Cholesterol 91mg31%
Sodium 121mg6%
Potassium 261mg8%
Total Carbohydrate 2g1%

Dietary Fiber 0.5g2%
Sugars 0.4g
Protein 34.8g70%

Calcium 2%
Iron 7%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.