Print Options:

Chicken Varuval – Delicious chicken dry recipe – சிக்கன் வறுவல் எப்படி செய்வது ?

Yields4 ServingsPrep Time20 minsCook Time20 minsTotal Time40 mins

Chicken Varuval - Delicious chicken dry recipe wherein Tamil we call it as Varuval. A perfect side dish recipe you can have along with rice for your lunch or dinner. Try this tasty recipe and share your comments with us.

chicken-varuval

Items required (In English)
 500 g Chicken
 2 Onion
 1 Tomato
 3 Green Chilies
 1 Ginger
 1 Garlic
 ½ cup Grated coconut
 Oil - As required
 2 Cinnamon
 ½ Lemon
 2 tbsp Sambar/Curry powder
 1 tbsp Chili Powder
 2 Cloves
 Salt - As required
 ½ tsp Poppy Seeds
 1 Biryani leaves
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 2 வெங்காயம்
 1 தக்காளி
 3 பச்சைமிளகாய்
 1 இஞ்சி துண்டு
 1 பூண்டு
 ½ cup தேங்காய் துருவல் மூடி
 எண்ணெய் - தேவையான அளவு
 2 பட்டை
 ½ எலுமிச்சைபழம்
 2 லவங்கம்
 1 tbsp மிளகாய்த்தூள்
 2 tbsp சாம்பார் மிளகாய்த்தூள்
 ½ tsp கசகசா
 உப்பு - தேவையான அளவு
 1 இலை
Chicken Varuval - Preparation guide (In English)
1

1. Clean the chicken and keep it aside. Grind the ginger and garlic in a mixer to make it a ginger-garlic paste.

2

2. Grind the coconut in to paste.

3

3. In a bowl, add the paste along with chili powder, chicken, sambar/curry powder, salt, and lemon juice and mix it well. Leave it for one hour.

4

4. Using a pan, add oil, cinnamon, cloves, poppy seeds, biryani leaves to roast it well.

5

5. Add the chopped onion, tomato, green chilies and saute it well.

6

6. Then add the ginger-garlic paste and coconut paste to it and mix it well.

7

7. Fry the chicken until golden color.

Tasty Chicken Varuval is ready to serve now.

சிக்கன் வறுவல் செய்முறை (தமிழில்)
8

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. கறியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு அரைத்து கொள்ளவும்.

9

2. தேங்காய் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு அதில் மிளகாய்த்தூள், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு,எலுமிச்சைபழம் இவை எல்லாவற்றையும் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

10

3. அதன் பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம், கசகசா, இலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

11

4. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவை மூன்றையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

12

5. அதன் பிறகு அரைத்த இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

13

6. பின்பு கறியை போட்டு பொன்னிறமாக வதக்கவும். சுவையான வறுவல் ரெடி.

Nutrition Facts

Servings 4


Amount Per Serving
Calories 417
% Daily Value *
Total Fat 17.8g28%

Saturated Fat 6g30%
Cholesterol 108mg36%
Sodium 184mg8%
Potassium 565mg17%
Total Carbohydrate 21g8%

Dietary Fiber 4.8g20%
Sugars 8.7g
Protein 43.5g87%

Calcium 8%
Iron 19%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.