Print Options:

Chicken Vadai – Deep fry Evening snack with chicken – சிக்கன் வடை

Yields2 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Chicken Vadai - In Tamil Samayal, called as சிக்கன் வடை is one of the best evening snacks that are deep-fried with oil and made with Chicken as main ingredient made it to a flat or round shape.

Chicken-Vadai

Items required (In English)
 150 g Chicken (Boneless)
 50 g Small onions
 1 tbsp Garam masala
 ½ tbsp Ginger-garlic paste
 Salt - As required
 Oil - As required
 150 g Bread Crumbs
 1 Egg
தேவையான பொருட்கள் (தமிழில்)
 150 g சிக்கன்
 50 g சின்ன வெங்காயம்
 1 tbsp கரம் மசாலா
 ½ tbsp இஞ்சி ,பூண்டு விழுது
 உப்பு - தேவையான அளவு
 150 g பிரட் தூள்
 1 முட்டை
 எண்ணெய் - தேவையான அளவு
Chicken Vadai - Preparation guide (In English)
1

1. Chop the onion into small pieces.

2

2. Grind the chicken into a mixer to a paste.

3

3. Add the garam masala powder, ginger garlic paste, along with grounded chicken, onion, and salt and mix it well.

4

4. Make to round shape or flat shape like vada.

5

5. Break the egg and take the white portion on to a bowl.

6

6. Using a Kadai, add oil and once the oil is heated, dip the vada into the egg and into bread crumbs and deep fry it in oil.

Tasty chicken vadai is now ready to serve.

சிக்கன் வடை செய்முறை (தமிழில்)
7

1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

8

2. பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

9

3. அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் மசாலா தூள் ,இஞ்சி ,பூண்டு விழுது,வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

10

4. பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும்.

11

5. பின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.

12

6. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்போது சிக்கன் வடை ரெடி .

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 654
% Daily Value *
Total Fat 29.6g46%

Saturated Fat 3.9g20%
Cholesterol 136mg46%
Sodium 168mg8%
Potassium 212mg7%
Total Carbohydrate 66.6g23%

Dietary Fiber 6.2g25%
Sugars 7.1g
Protein 34.4g69%

Calcium 6%
Iron 23%
Vitamin D 39%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.