How to make rotini pasta with chicken – Fiesta Chicken Pasta

1 Mins read
Chicken Rotini Pasta
AuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Chicken Rotini Pasta
Yields3 Servings
Prep Time10 minsCook Time20 minsTotal Time30 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 100 g Chicken(Chicken Breast)
 1 cup Broccoli(Cut it into small pieces)
 1 Onion(Chopped)
 Salt - As required
 2 tbsp Red capsicum(Chopped)
 2 tbsp Green capsicum(Chopped)
 3 Garlic Sleeves(Chopped)
 Oil - As required
 1 tsp Pepper powder
 ½ tsp Chili powder
 ½ cup Scallions(Chopped)
 200 g Rotini Pasta
 1 cup Tomato / Onion / Garlic Mix Sauce
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g சிக்கன்(நெஞ்சுக்கறி)
 1 cup ப்ரோக்கோலி(சிறு துண்டுகளாக)
 1 வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 உப்பு - தேவையான அளவு
 2 tbsp சிவப்பு குடமிளகாய்(பொடியாக நறுக்கியது)
 2 tbsp பச்சை குடமிளகாய்(பொடியாக நறுக்கியது)
 3 பூண்டு(பொடியாக நறுக்கியது)
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tsp மிளகு தூள்
 ½ tsp மிளகாய் தூள்
 ½ cup ஸ்கால்லியன்ஸ் (வெங்காய தாள்)
 200 g ரோட்டினி பாஸ்தா
 1 cup தக்காளி / வெங்காயம் / பூண்டு மிஃஸ் பாஸ்தா சாஸ்

[adsense]

Chicken Rotini Pasta - Preparation guide (In English)

How to make rotini pasta with chicken ? Guide to prepare a spicy chicken rotini pasta in Indian style. Check out our Video for more explanation. Most of us right from kids to adults like Italian food, especially pasta. We may not know how to cook pasta. Here are the steps and guides to prepare a spicy chicken rotini pasta in Indian style on our Manakkumsamayal. The taste and aroma of this Chicken pasta will never leave your taste buds.

Definitely try this recipe in your kitchen and share your feedback with us. And don't forget to subscribe to our channel too.

1. Using a pan, add oil and the required amount of salt along with chicken and mix it well.

2. Add chili powder, pepper powder and fry it well. Once fried, keep it aside.

3. Using the same pan, add chopped garlic, chopped onion, and salt small quantity.

4. Add the chopped red capsicum and green capsicum along with broccoli pieces and mix it well.

5. Then add the fried chicken to it along with pepper powder and mix it well. Close it with a lid for two minutes.

6. Finally, add the tomato/onion/garlic pasta sauce and mix it well.

7. Then add the rotini pasta to it along with three cups of water. Mix it well. Close it with a lid for 8 to 10 minutes until the rotini pasta cooks well.

Tasty Spicy Chicken Rotini Pasta is now ready to taste. Try this at your home today and share your comments.

சிக்கன் ரோட்டினி பாஸ்தா செய்முறை (தமிழில்)

நம்மில் பெரும்பாலோர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத்தாலிய உணவு, குறிப்பாக பாஸ்தா போன்றவை மிகவும் பிடிக்கும். பாஸ்தாவை எப்படி சமைக்க வேண்டும் என்று சிலர்க்கு தெரியாது. எங்கள் மணக்கும் சமையலில், இந்திய பாணியில் ஒரு காரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தாவை (Chicken Rotini Pasta) தயாரிப்பதற்கான முறைகள் மற்றும் வழிகாட்டிகள் இங்கே வீடியோவாக தந்துள்ளோம். இந்த சிக்கன் பாஸ்தாவின் சுவை மற்றும் நறுமணம் உங்கள் சுவை மொட்டுகளை ஒருபோதும் விடாது.

நிச்சயமாக உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் YOUTUBE சேனல்ஐ SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள். மணக்கும் சமையல் – சமைக்க – மணக்க – ருசிக்க – இது ஒரு தமிழ் சமையல் தளம்.

1. முதலில் சிக்கன்ஐ நன்றாக வறுத்துக்கொள்ள, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு கலக்கவும்.

2. பின்பு மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு வறுக்கவும், தனியாக எடுத்துக்கொள்ளவும்.

3. பின்பு அதே பாத்திரத்தில் பூண்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

4. பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள சிகப்பு குடமிளகாய், பச்சை குடமிளகாய் மற்றும் சிறிது துண்டுகளாக வைத்துள்ள ப்ரோக்கோலி சேர்த்து நன்கு கலக்கவும்.

5. பின்பு வறுத்த சிக்கன் சேர்த்து, சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.

6. பின்பு அதனோடு, தக்காளி / வெங்காயம் / பூண்டு மிஃஸ் பாஸ்தா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

7. பின்பு ரோடினி பாஸ்தா சேர்த்து அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடங்கள் பாஸ்தா நன்கு வேகும் வரை மூடி வைக்கவும்.

சுவையான காரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தா சுவைக்க தயார். செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 100 g Chicken(Chicken Breast)
 1 cup Broccoli(Cut it into small pieces)
 1 Onion(Chopped)
 Salt - As required
 2 tbsp Red capsicum(Chopped)
 2 tbsp Green capsicum(Chopped)
 3 Garlic Sleeves(Chopped)
 Oil - As required
 1 tsp Pepper powder
 ½ tsp Chili powder
 ½ cup Scallions(Chopped)
 200 g Rotini Pasta
 1 cup Tomato / Onion / Garlic Mix Sauce
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g சிக்கன்(நெஞ்சுக்கறி)
 1 cup ப்ரோக்கோலி(சிறு துண்டுகளாக)
 1 வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 உப்பு - தேவையான அளவு
 2 tbsp சிவப்பு குடமிளகாய்(பொடியாக நறுக்கியது)
 2 tbsp பச்சை குடமிளகாய்(பொடியாக நறுக்கியது)
 3 பூண்டு(பொடியாக நறுக்கியது)
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tsp மிளகு தூள்
 ½ tsp மிளகாய் தூள்
 ½ cup ஸ்கால்லியன்ஸ் (வெங்காய தாள்)
 200 g ரோட்டினி பாஸ்தா
 1 cup தக்காளி / வெங்காயம் / பூண்டு மிஃஸ் பாஸ்தா சாஸ்

Directions

Chicken Rotini Pasta - Preparation guide (In English)
1

How to make rotini pasta with chicken ? Guide to prepare a spicy chicken rotini pasta in Indian style. Check out our Video for more explanation. Most of us right from kids to adults like Italian food, especially pasta. We may not know how to cook pasta. Here are the steps and guides to prepare a spicy chicken rotini pasta in Indian style on our Manakkumsamayal. The taste and aroma of this Chicken pasta will never leave your taste buds.

Definitely try this recipe in your kitchen and share your feedback with us. And don't forget to subscribe to our channel too.

2

1. Using a pan, add oil and the required amount of salt along with chicken and mix it well.

3

2. Add chili powder, pepper powder and fry it well. Once fried, keep it aside.

4

3. Using the same pan, add chopped garlic, chopped onion, and salt small quantity.

5

4. Add the chopped red capsicum and green capsicum along with broccoli pieces and mix it well.

6

5. Then add the fried chicken to it along with pepper powder and mix it well. Close it with a lid for two minutes.

7

6. Finally, add the tomato/onion/garlic pasta sauce and mix it well.

8

7. Then add the rotini pasta to it along with three cups of water. Mix it well. Close it with a lid for 8 to 10 minutes until the rotini pasta cooks well.

Tasty Spicy Chicken Rotini Pasta is now ready to taste. Try this at your home today and share your comments.

சிக்கன் ரோட்டினி பாஸ்தா செய்முறை (தமிழில்)
9

நம்மில் பெரும்பாலோர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத்தாலிய உணவு, குறிப்பாக பாஸ்தா போன்றவை மிகவும் பிடிக்கும். பாஸ்தாவை எப்படி சமைக்க வேண்டும் என்று சிலர்க்கு தெரியாது. எங்கள் மணக்கும் சமையலில், இந்திய பாணியில் ஒரு காரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தாவை (Chicken Rotini Pasta) தயாரிப்பதற்கான முறைகள் மற்றும் வழிகாட்டிகள் இங்கே வீடியோவாக தந்துள்ளோம். இந்த சிக்கன் பாஸ்தாவின் சுவை மற்றும் நறுமணம் உங்கள் சுவை மொட்டுகளை ஒருபோதும் விடாது.

நிச்சயமாக உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் YOUTUBE சேனல்ஐ SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள். மணக்கும் சமையல் – சமைக்க – மணக்க – ருசிக்க – இது ஒரு தமிழ் சமையல் தளம்.

10

1. முதலில் சிக்கன்ஐ நன்றாக வறுத்துக்கொள்ள, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு கலக்கவும்.

11

2. பின்பு மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு வறுக்கவும், தனியாக எடுத்துக்கொள்ளவும்.

12

3. பின்பு அதே பாத்திரத்தில் பூண்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

13

4. பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள சிகப்பு குடமிளகாய், பச்சை குடமிளகாய் மற்றும் சிறிது துண்டுகளாக வைத்துள்ள ப்ரோக்கோலி சேர்த்து நன்கு கலக்கவும்.

14

5. பின்பு வறுத்த சிக்கன் சேர்த்து, சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.

15

6. பின்பு அதனோடு, தக்காளி / வெங்காயம் / பூண்டு மிஃஸ் பாஸ்தா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

16

7. பின்பு ரோடினி பாஸ்தா சேர்த்து அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடங்கள் பாஸ்தா நன்கு வேகும் வரை மூடி வைக்கவும்.

சுவையான காரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தா சுவைக்க தயார். செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.

How to make rotini pasta with chicken – Fiesta Chicken Pasta
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply