Print Options:

Chicken Masala Gravy – Easy chicken recipe – சிக்கன் மசாலா கிரேவி எப்படி செய்வது ?

Yields4 ServingsPrep Time20 minsCook Time30 minsTotal Time50 mins

Chicken Masala Gravy - Yet another chicken masala recipe with simple ingredients that brings all the flavor and taste for your taste buds. You can prepare this easy chicken gravy at your home kitchen today and share it with your family.

Chicken-Masala-Gravy

Items required (In English)
 500 g Chicken
 1 cup Curd / Yogurt
 2 Onion (Big)
 ½ Lemon juice
 1 Cardamom
 1 Cinnamon
 10 Dried chilies
 1 Garlic
 1 Ginger piece
 10 Black Pepper
 1 tsp Fennel seeds
 8 Cloves
 1 tsp Poppy seeds
 Oil - As required
 Salt - As required
 ½ tsp Turmeric powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 1 cup தயிர்
 2 பெரிய வெங்காயம்
 ½ எலுமிச்சைபழம்
 1 ஏலக்காய்
 1 பட்டை
 1 பூண்டு
 10 காய்ந்த மிளகாய்
 1 இஞ்சி துண்டு
 10 மிளகு
 1 tsp சீரகம்
 8 கிராம்பு
 1 tsp கசகசா
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - சிறிதளவு
 ½ tsp மஞ்சள்த்தூள்
Chicken Masala Gravy - Preparation guide (In English)
1

1. Cut the chicken into small pieces then add curd/yogurt, salt, turmeric powder to the chicken and mix it well. Leave it for 30 minutes.

2

2. Chop the onion into small pieces.

3

3. Grind cardamom, cinnamon, dried chilies, ginger, pepper, fennel seeds, cloves, poppy seeds, and make the masala powder.

4

4. Using a pan, add oil and add the chopped onions and saute it well. Then add the grounded masala powder and a small quantity of water and mix it well.

5

5. Then add the chicken to this and once the chicken is cooked add the lemon juice.

6

6. Wait until for the thickness and once you get the consistent shut the flame OFF and remove it from the stove.

Chicken masala gravy is now ready. Taste it now.

சிக்கன் மசாலா கிரேவி செய்முறை (தமிழில்)
7

வீட்டிலேயே எளிதாக செய்யலாம் சிக்கன் மசாலா கிரேவி. அனைவரும் விரும்பி சாப்பிடுகிற சிக்கன் மசாலா கிரேவி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் கறியை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

8

2. பின்பு ஒரு பாத்திரத்தில் கறியைப் போட்டு அதனுடன் தயிர், உப்பு, மஞ்சள்த்தூள் இவை மூன்றையும் பிசறி அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

9

3. பின்பு பெரிய வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

10

4. அதன்பிறகு ஏலக்காய், பட்டை, வற்றல், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், கிராம்பு, கசகசா இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

11

5. வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

12

6. அதன்பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு அதனுடன் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

13

7. பின்பு அதில் கறியைப் போட வேண்டும். வெந்தபின் எலுமிச்சைபழம் பிழிந்து அதில் ஊற்ற வேண்டும்.

14

8. கடைசியில் மசாலா வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 366
% Daily Value *
Total Fat 13.3g21%

Saturated Fat 2.9g15%
Cholesterol 111mg37%
Sodium 177mg8%
Potassium 580mg17%
Total Carbohydrate 13.5g5%

Dietary Fiber 2.9g12%
Sugars 7.7g
Protein 45.6g92%

Calcium 15%
Iron 12%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.