Chicken Kola Urundai Kolambu - In Tamil it is called as சிக்கன் கோலா உருண்டை குழம்பு - is specially made with grounded chicken with other homemade masala and made it to round shape Kola balls. Try it today in your home kitchen.

[adsense]
1. Chop the onion and tomato into pieces.
2. Grind grated coconut (3 tablespoons), fennel seeds (1 tablespoon), poppy seeds, ginger, and garlic along with a small amount of water to make it paste.
3. Grind separately, chicken, onion, green chilies, fennel seeds (1 tablespoon), pepper, roasted gram Bengal gram, grated coconut ( 2 tablespoons), salt and make it a paste.
4. Using Kadai, add oil, cinnamon, cloves, and season it well. Then add the chopped onions and tomato into it and saute it well.
5. Once sauteed, add chili powder, coriander powder, and the masala paste as per step 2 along with water and allow it to boil.
6. While boiling, add the grounded chicken paste as per step 3 into a round shape and drop into the curry. Allow the chicken to cook well.
Tasty chicken kola urundai Kulambu or chicken kola urundai curry is now ready to serve with rice. Try this recipe at your home and share your comments with us.
1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பின்பு தேங்காய் துருவல் (3 டேபிள் ஸ்பூன்) ,சோம்பு (1 டேபிள் ஸ்பூன்) ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.
3. பின்பு சிக்கன், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு (1 டேபிள் ஸ்பூன்), மிளகு, பொட்டுக் கடலை, தேங்காய் துருவல் (2 டேபிள் ஸ்பூன்), உப்பு பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.
5. வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள் ,மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
6. குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
இப்போது சிக்கன் கோலா உருண்டை குழம்பு தயார்.
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions