Print Options:

Chicken sweet corn egg drop soup recipe from Manakkum Samayal

Yields2 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Chicken Egg Drop Soup

Items required (In English)
 1 Chicken Breast Piece
 1 cup Sweet corn
 Salt - As required
 1 tsp Pepper Powder
 2 tsp Corn starch
 1 Beaten Egg
 ½ cup Scallions
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 சிக்கன் நெஞ்சுக்கறி
 1 cup சோளம் (ஸ்வீட் கார்ன்)
 உப்பு - தேவையான அளவு
 1 tsp மிளகு தூள்
 2 tsp கார்ன் ஸ்டார்ட்ச்
 1 அடித்த முட்டை
 ½ cup வெங்காய தாள்
Chicken Egg Drop Soup - Preparation guide (In English)
1

Chicken sweet corn egg drop soup recipe video and preparation guide in Tamil from Manakkum Samayal. Soup made with sweet corn and Egg drop. Chicken Egg drop Soup is one of the best Chinese soup. The main ingredients on this soup are sweet corn, Chicken broth and Egg. The texture and layer of the Eggs that float on top of this soup like flakes make this one as best compared to other soups. This soup is high in the protein where you can give it your kids. They will like it very much.

Try this recipe from our Manakkum Samayal in your kitchen and enjoy the taste of this soup. Please don't forget to subscribe to our Youtube Channel. Also, give a try to visit our website. You will see more recipes there also.

2

1. Boil three cups of water and add salt and chicken breast to it.

3

2. Once the chicken is well cooked, filter it out from the water and make it scrambled chicken using a fork.

4

3. Using the chicken cooked water, add sweet corn, salt as required, scrambled chicken, and pepper powder and allow it to boil.

5

4. Using a bowl, add the corn starch and mix it with two tablespoons of water and mix it well.

6

5. Once the water is boiling in chicken broth, add the corn starch to it.

7

6. Now, add the beaten egg little by a little amount.

8

7. Finally, add the scallions to garnish the soup.

Chicken egg drop soup is now ready to taste. Try this recipe at your home and share your feedback and comments with us.

சிக்கன் முட்டை சூப் செய்முறை (தமிழில்)
9

Chicken sweet corn egg drop soup recipe – சிக்கன் முட்டை சூப் சிறந்த சீன சூப்புகளில் ஒன்றாகும். இந்த சூப்பில் உள்ள முக்கிய பொருட்கள் கோழி சாறு மற்றும் முட்டை. செதில்களைப் போல இந்த சூப்பின் மேல் மிதக்கும் முட்டைகளின் அமைப்பு மற்ற சூப்களுடன் ஒப்பிடும்போது இதை மிகச் சிறந்ததாக ஆக்குகிறது. இந்த சூப்பில் புரதம் சத்து அதிகமாக உள்ளது, அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்கள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்கள் சமையலறையில் உள்ள எங்கள் மணக்கும் சமையல் இருந்து இந்த செய்முறையை முயற்சி செய்து இந்த சூப்பின் சுவையை சுவைத்து பாருங்கள். எங்கள் யூடியூப் சேனலுக்கு SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள்.

10

1. முதலில் மூன்று கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிக்கன் பிரேஸ்ட்டை (நெஞ்சுக்கறி) சேர்க்கவும்.

11

2. சிக்கன் நன்கு வெந்த பிறகு அதனை தனியாக எடுத்து நன்கு உதிர்ந்த கறியாக செய்துக்கொள்ளவும். (இரண்டு முற்கரண்டிகளால் எளிதாக உதிர்ந்த கறி செய்யலாம்)

12

3. பின்பு சிக்கன் வேக வைத்த தண்ணீரை வைத்து, அதனில் சோளம் (ஸ்வீட் கார்ன்), தேவையான அளவு உப்பு மற்றும் உதிர்ந்த சிக்கன் கறி மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

13

4. வேறு ஒரு பாத்திரத்தில், 2 டீஸ்பூன் கார்ன் ஸ்டார்ச் மற்றும் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

14

5. கார்ன் ஸ்டார்ச் தண்ணீரை, கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.

15

6. பின்பு அடித்த முட்டையை மேலே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலக்கவும்.

16

7. பின்பு 1/2 கப் வெங்காய தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) சேர்த்து கலக்கினால் சூடான சிக்கன் முட்டை சூப் ரெடி.

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 160
% Daily Value *
Total Fat 2.3g4%

Saturated Fat 0.2g1%
Cholesterol 32mg11%
Sodium 134mg6%
Potassium 481mg14%
Total Carbohydrate 21.7g8%

Dietary Fiber 3.2g13%
Sugars 2.8g
Protein 15.4g31%

Calcium 2%
Iron 18%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.