Print Options:

Easy chicken curry with coconut milk recipe video – Coconut Chicken

Yields3 ServingsPrep Time15 minsCook Time20 minsTotal Time35 mins

http://65.0.70.222/recipes/chicken-soup-rasam/

easy chicken curry with coconut milk

Items required (In English)
 150 g Chicken
 1 Tomato(Chopped)
 Coriander leaves - As required
 Curry leaves - As required
 1 Onion(Chopped)
 1 Cinnamon
 3 Cloves
 2 Cardamom
 Oil - As required
 ½ tsp Garam Masala powder
 1.50 cups Coconut milk
 Salt - As required
 ½ tsp Turmeric powder
 1 tbsp Ginger-garlic paste
 1 tbsp Fennel seeds
 1 tbsp Chili powder
 2 tbsp Coriander powder
சிக்கன் குழம்பு செய்முறை (தமிழில்)
 150 g சிக்கன்
 1 சின்ன தக்காளி(பொடியாக நறுக்கியது)
 கொத்தமல்லி தழை - தேவையான அளவு
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 1 வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 2 பட்டை
 2 ஏலக்காய்
 3 கிராம்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 ½ tbsp கரம் மசாலா தூள்
 1.50 cups தேங்காய் பால்
 உப்பு - தேவையான அளவு
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tbsp இஞ்சி / பூண்டு விழுது
 1 tbsp சோம்பு
 1 tbsp மிளகாய் தூள்
 2 tbsp கொத்தமல்லி தூள்
Easy chicken curry with coconut milk - Preparation guide (In English)
1

Easy chicken curry with coconut milk recipe - Chicken Curry Video - In Tamil, சிக்கன் குழம்பு. one of the best curry recipe with chicken for non-vegetarian. Chicken is one of the favorite foods for non-vegetarian lovers. Especially on Saturdays and Sundays, half South Indians cannot sleep if they do not eat chicken recipes. Cooking chicken curry is not a difficult recipe and this recipe can be done in a short time with aroma and flavor. Let's see how to make this chicken curry in Video. Go to Youtube and you watch this Easy chicken curry with coconut milk recipe from Manakkumsamayal . Try this recipe in your kitchen and share your opinion with us. And don't forget to subscribe to our channel too.

2

1. Using a pan, add oil then add cinnamon, cloves, cardamom, and chopped onion to it and saute it well.

3

2. Then add the ginger-garlic paste, then chopped tomato it and saute it well.

4

3. Add chicken and turmeric powder to it and mix it well.

5

4. Add two cups of water and close it with a lid for 3 to 5 minutes until the chicken cooks well.

6

5. Once the chicken is cooked well, add the coconut milk, salt, and curry leaves as required and mix it well. Close it with lid again.

7

6. Using a pan, add oil, fennel seeds, and a small number of curry leaves and season it well.

8

7. Once seasoned, add this to the chicken curry.

Tasty chicken curry is now ready. Try this at your home, everyone will really like this recipe.

சிக்கன் குழம்பு செய்முறை (தமிழில்)
9

Chicken Curry அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவில் கோழியும் ஒன்றாகும். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதத்துடன் சிக்கன் குழம்பு சேர்த்து சாப்பிடவில்லை என்றால் பாதி தென்னிந்தியர்களுக்கு தூக்கமே வராது.

சிக்கன் குழம்பு (Chicken Curry) சமைப்பது என்பது கடினமான செய்முறை அல்ல, இந்த செய்முறையை மணம் மற்றும் சுவையுடன் குறைந்த நேரத்தில் செய்யலாம். இந்த சிக்கன் குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சிக்கவும், உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் சேனலுக்கும் Subscribe செய்ய மறக்காதீர்கள்.

10

1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

11

2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

12

3. பின்பு சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

13

4. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வேகும் வரை அதனை 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.

14

5. சிக்கன் நன்கு வெந்த பின்னர், தேங்காய் பால் சிறிதளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அதனை மூடி வைக்கவும்.

15

6. ஒரு பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், சோம்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

16

7. தாளித்த சோம்பு மற்றும் கறிவேப்பிலை குழம்புடன் சேர்த்துக்கொள்ளவும்.

சுவையான மணமான சிக்கன் குழம்பு தயார். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சேர்த்து கொடுத்து பாருங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 377
% Daily Value *
Total Fat 29.4g46%

Saturated Fat 18.1g91%
Cholesterol 36mg12%
Sodium 853mg36%
Potassium 552mg16%
Total Carbohydrate 15.8g6%

Dietary Fiber 6.2g25%
Sugars 5.1g
Protein 17.2g35%

Calcium 7%
Iron 19%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.