Print Options:

Chicken Curry Leaves Fry – delicious dry recipe with Curry Leaves

Yields4 ServingsPrep Time20 minsCook Time20 minsTotal Time40 mins

Chicken Curry Leaves Fry - In Tamil, சிக்கன் கறிவேப்பிலை ப்ரை - A delicious dry recipe with the main ingredient as Chicken and Curry Leaves. Cook it and Enjoy this tasteful flavour dish from Manakkum Samayal.

chicken-curry-leaves-fry

Items required (In English)
 500 g Chicken
 2 Curry leaves bunch
 5 Dried chilies
 1 tbsp Pepper
 1 tbsp Channa dhal
 Ginger - small quantity
 Garlic - small quantity
 Salt - As required
 Oil - As required
 1 tbsp Coriander leaves
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 2 கறிவேப்பிலை கொத்து
 5 வர மிளகாய்
 1 tbsp மிளகு
 1 tbsp கடலை பருப்பு
 இஞ்சி - சிறிது அளவு
 பூண்டு - சிறிது அளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tbsp கொத்தமல்லி தூள்
Chicken Curry Leaves Fry - Preparation guide (In English)
1

1. In a frying pan, add oil and dried chilies, pepper, channa dhal, curry leaves, ginger, and garlic and roast it well.

2

2. Once roasted, grind this and make it as masala powder.

3

3. Using a bowl, add chicken, coriander powder, and the grounded masala powder as per step 2 and mix it well. Keep it aside for 10 Minutes.

4

4. Using a Kadai, add oil then add the masala mixed chicken into it and fry it well. During the frying process, you can add more curry leaves which creates more taste to it.

Try this recipe at your home and share your comments with us. Tasty Chicken Curry Leaves Fry is now ready to serve.

சிக்கன் கறிவேப்பிலை ப்ரை செய்முறை (தமிழில்)
5

1. முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு, கறிவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.

6

2. வறுத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

7

3. அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

8

4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.(விரும்பினால் பொரிக்கும் போது சிறிது அளவு கறிவேப்பிலை போட்டு பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும் ).

Nutrition Facts

Servings 4


Amount Per Serving
Calories 226
% Daily Value *
Total Fat 7.5g12%

Saturated Fat 1.5g8%
Cholesterol 91mg31%
Sodium 116mg5%
Potassium 279mg8%
Total Carbohydrate 2.9g1%

Dietary Fiber 0.9g4%
Sugars 0.4g
Protein 35.1g71%

Calcium 2%
Iron 9%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.