Print Options:

Chicken Chops – Deep fry Chicken recipe – சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது?

Yields3 ServingsPrep Time20 minsCook Time30 minsTotal Time50 mins

Chicken Chops - Have you ever tried a chicken recipe in this style? This is one of the best chicken dishes you and your kids will love it. இந்த ஸ்டைல சிக்கன் சாப்ஸ் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா? சுவையான சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது?

Chicken Chops

Items required (In English)
 500 g Chicken
 10 Green Chilies
 3 Ginger Pieces
 2 Eggs
 Salt - As required
 1 Onion
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 10 பச்சை மிளகாய்
 3 இஞ்சி
 2 முட்டை
 உப்பு - தேவையான அளவு
 1 வெங்காயம்
Chicken Chops - Preparation guide (In English)
1

1. Clean the chicken and chop the chicken into pieces as required size.

2

2. Grind the onion, ginger and green chilies to a paste using the mixer.

3

3. Add the above paste to the chopped chicken pieces and salt and mix well.

4

4. Using a pressure cooker, add two cups of water and keep the chicken pieces and let it boil for two whistles.

5

5. In a bowl, break the eggs and add salt and beat it well.

6

6. Remove the cooked chicken from the cooker, dip it in the egg and deep fry in a pan with oil. Chicken Chops is ready now for your taste.

சிக்கன் சாப்ஸ் செய்முறை (தமிழில்)
7

இந்த ஸ்டைல சிக்கன் சாப்ஸ் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா? சுவையான சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது?

1. முதலில் அரை கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.

8

2. பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

9

3. அதன் பிறகு சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு போட்டு பிசறி வைக்கவும்.

10

4. பிரஷர் குக்கரில் 2 டம்ளர் நீர் ஊற்றி, அதன் மீது பிசறி வைத்துள்ள சிக்கன் உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து வெயிட் வைத்து மூடி வைக்கவும்.

11

5. ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பின்பு குக்கரைத் திறந்து சிக்கன் துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.

12

6. அதன் பிறகு இரண்டு முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ளவும்.

13

7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.சிக்கன் சாப்ஸ் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 286
% Daily Value *
Total Fat 7.5g12%

Saturated Fat 2.2g12%
Cholesterol 217mg73%
Sodium 184mg8%
Potassium 434mg13%
Total Carbohydrate 7.4g3%

Dietary Fiber 1.7g7%
Sugars 2.6g
Protein 45.2g91%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.