Print Options:

Chicken cheese balls tasty- easiest evening crispy snack recipe

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Chicken Cheese Ball

Items required (In English)
 1 cup Grounded chicken
 ½ cup Parsley/Coriander leaves
 1 Egg
 1 tbsp All-purpose flour
 Salt - As required
 ½ tsp Pepper powder
 1 tsp Garlic powder
 2 tbsp White cheddar cheese
 2 tbsp Bread crumbs
 Oil - As required
 Mozzarella Cheese - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 cup சிக்கன் கொத்துக்கறி
 ½ cup பார்ஸிலே / கொத்தமல்லி தழை
 1 முட்டை
 1 tbsp மைதா மாவு
 உப்பு - தேவையான அளவு
 ½ tsp மிளகு தூள்
 1 tsp பூண்டு தூள்
 2 tbsp வெள்ளை செடார் சீஸ்
 2 tbsp ரொட்டி துண்டுகள்(Bread Crumbs)
 எண்ணெய் - தேவையான அளவு
 மோஸ்சரெல்லா சீஸ் - தேவையான அளவு
Chicken Cheese Ball - Preparation guide (In English)
1

Chicken cheese balls tasty- easiest evening crispy snack recipe. Cheese balls with Chicken recipe is a tasty and easy appetizer. How to make Chicken Cheese Balls?. Do you feel from the hunger strike every evening? If still deciding what to snack on is a problem then here's help. The chicken cheese ball is one of the easiest evening snack recipes. Your family members and kids would love to have it for its cheesy stuff and its taste and aroma. It's quick and easy to make too.

Definitely try this recipe in your kitchen and share your feedback with us. And don't forget to subscribe to our channel too.

2

1. Using a bowl, add the grounded chicken, parsley/coriander leaves, egg, all-purpose flour, salt as required, pepper powder, garlic powder, cheddar cheese, and bread crumbs and mix it well.

3

2. Make the round balls and keep a small quantity of mozzarella cheese inside the ball.

4

3. Dip the round balls into the egg and next with bread crumbs and deep fry in an oil fry pan.

Tasty Chicken cheese balls are now ready to serve to your children and to your family. Try this recipe at your home and don't forget to share your feedback and comments with us.

சிக்கன் சீஸ் பந்து செய்முறை (தமிழில்)
5

Chicken Cheese Ball – சிக்கன் சீஸ் பந்துகளை செய்வது எப்படி? தினமும் மாலையில் பசியை உணர்கிறீர்களா? எதைச் சிற்றுண்டி செய்வது என்று இன்னும் தீர்மானிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தால், இங்கே உங்களுக்கான ஒரு சிறு உதவி. சிக்கன் சீஸ் பந்து எளிதான மாலை சிற்றுண்டி ரெசிபிகளில் ஒன்றாகும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் அதன் சுவை மற்றும் நறுமணத்திற்காக அதை மிச்சம் வைக்க விரும்பமாட்டார்கள். இது விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம்.

நிச்சயமாக உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் YOUTUBE சேனல் SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள்.

6

1. சிக்கன் கொத்துக்கறி, பார்ஸிலே / கொத்தமல்லி தழை, முட்டை, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மிளகு தூள், பூண்டு தூள், வெள்ளை செடார் சீஸ் மற்றும் ரொட்டி துண்டுகள் (பிரட் கரும்பஸ்) சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

7

2. பின்பு அதனை உருண்டையாக உருட்டி எடுத்து ஒரு சிறு துண்டு மொஸரெல்லா சீஸ் வைத்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்

8

3. பின்பு அதனை அடித்த முட்டையில் நினைத்து, மற்றும் ரொட்டி துண்டுகள் (பிரட் கரும்பஸ்) உருட்டி எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

சுவையான, மணமான சிக்கன் சீஸ் உருண்டை ரெடி. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் அதன் சுவை மற்றும் நறுமணத்திற்காக அதை மிச்சம் வைக்க விரும்பமாட்டார்கள்.

இந்த செய்முறையை உங்கள் சமையலறையில் முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 261
% Daily Value *
Total Fat 15.7g25%

Saturated Fat 4.9g25%
Cholesterol 129mg43%
Sodium 245mg11%
Potassium 478mg14%
Total Carbohydrate 10.9g4%

Dietary Fiber 0.9g4%
Sugars 1g
Protein 19.1g39%

Calcium 8%
Iron 11%
Vitamin D 31%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.