Print Options:

Chicken Chalna – A chicken recipe for Parotta – பரோட்டா சிக்கன் சால்னா எப்படி செய்வது?

Yields4 ServingsPrep Time20 minsCook Time25 minsTotal Time45 mins

Chicken Chalna - Looking for a recipe that suits your Parotta? Then you have to prepare this Chalna to match your parotta for dinner. You can also have this chicken recipe with Chapathi which also makes it tastier. பரோட்டா சிக்கன் சால்னா எப்படி செய்வது?

chicken-chalna

Items required (In English)
 500 g Chicken
 1 tbsp Chili powder
 Oil - As required
 ½ tsp Turmeric powder
 Salt - As required
 2 Onion
 1 Tomato
 Ginger - small quantity
 6 Garlic sleeves
 Lemon juice - small quantity
 2 tsp Fennel seeds
 2 tsp Cumin seeds
 2 tsp Black Pepper
 5 Dried chilies
 2 Cinnamon
 5 Cardamom
 2 Cloves
 ½ cup Grated Coconut
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 1 tbsp மிளகாய் தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 ½ tsp மஞ்சள் தூள்
 உப்பு - தேவையான அளவு
 2 வெங்காயம்
 1 தக்காளி
 இஞ்சி - சிறிதளவு
 6 பூண்டு பல்
 எலுமிச்சை பழம் சாறு - சிறிதளவு
 2 tsp ஜீரகம்
 2 tsp சோம்பு
 2 tsp மிளகு
 5 காய்ந்த மிளகாய்
 2 பட்டை
 5 ஏலக்காய்
 2 கிராம்பு
 ½ cup தேங்காய் மூடி
Chicken Chalna - Preparation guide (In English)
1

1. Cut the coconut into small pieces. Using a pan, add two teaspoons of oil, and fry the coconut well until it changes its color.

2

2. Using a pan and without oil, roast the cinnamon, cumin seeds, fennel seeds, and pepper.

3

3. Chop the onion, tomato, ginger, garlic into small pieces.

4

4. Using a Kadai, add oil, then add the chopped vegetables one by one and saute them well.

5

5. Grind all the items as mentioned in step 1, 2 and 4 into a paste using the mixer

6

6. Using a thick vessel, add oil, and add the chicken. Fry the chicken until all the water is released from chicken.

7

7. Add a small quantity of water along with grounded paste as in step 5, chili powder, turmeric powder, lemon juice, cardamom and close it with a lid. Make it for 2 to 3 whistles until the chicken is cooked well.

Chicken Chalna is ready to taste along with parotta.

சிக்கன் சால்னா செய்முறை (தமிழில்)
8

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற பரோட்டா சிக்கன் சால்னா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் தேங்காய் அரை மூடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

9

2. ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணையை ஊற்றி சிறு துண்டுகளாக உள்ள தேங்காயை நன்கு நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.

10

3. வேறு ஒரு பாத்திரத்தில் ஜீரகம், சோம்பு, பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவைகளை எண்ணை இல்லாமல் வறுத்து கொள்ளவும், பின்பு இரண்டையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

11

4. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவைகளை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

12

5. ஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எண்ணையை ஊற்றி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி கொள்ளவும்.

13

6. மேலே உள்ள அனைத்தையும் மிக்ஸ்யில் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

14

7. குக்கர் அல்லது ஒரு தடிமான பாத்திரத்தில், கொஞ்சம் எண்ணையை ஊற்றி சிக்கன்ஐ தண்ணீர் வடியும் வரை வறுத்துக் கொள்ளவும்.

15

8. பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழம் சாறு, ஏலக்காய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று (சிக்கன் வேகும்வரை) விசில் வைத்து இறக்கவும்.

மணக்கும் சிக்கன் சால்னா ரெடி . இதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition Facts

Servings 4


Amount Per Serving
Calories 336
% Daily Value *
Total Fat 15g24%

Saturated Fat 5.1g26%
Cholesterol 91mg31%
Sodium 145mg7%
Potassium 534mg16%
Total Carbohydrate 14.3g5%

Dietary Fiber 4.9g20%
Sugars 4g
Protein 36.8g74%

Calcium 6%
Iron 25%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.