Print Options:

Chicken Biryani – home-based biryani recipe – சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Yields3 ServingsPrep Time15 minsCook Time30 minsTotal Time45 mins

Chicken Biryani - It is always everyone's best recipe. There are a lot of biryani varieties is available, this one is a home-based chicken biryani where you can cook easily. சுவைநிறைந்த சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட நீங்க ரெடியா?

chicken-biryani

Items required (In English)
 3 Onion
 1 Tomato
 7 Green Chilies
 2 Ginger Pieces
 7 Garlic sleeves
 Curd / Yogurt - Small quantity
 ½ Lemon
 1 tsp Turmeric powder
 500 g Chicken
 2 cups Rice (Basmati)
 ½ Grated coconut
 Coriander leaves - small quantity
 Mint leaves - small quantity
 1 tbsp Chili powder
 Oil - As required
 2 tsp Ghee
 2 Cinnamon
 Salt - As required
 2 Cloves
 2 Biryani leaves
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 வெங்காயம்
 1 தக்காளி
 7 பச்சை மிளகாய்
 2 இஞ்சி துண்டு
 7 பூண்டு பல்
 தயிர் - சிறிதளவு
 எலுமிச்சை பழம்
 1 tsp மஞ்சள் தூள்
 500 g சிக்கன்
 2 cups அரிசி
 ½ தேங்காய் துருவல் (மூடி)
 கொத்தமல்லி தழை - சிறிதளவு
 புதினா - சிறிதளவு
 1 tbsp மிளகாய் தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 2 tsp நெய்
 2 பட்டை
 உப்பு - தேவையான அளவு
 2 கிராம்பு
 2 இலை
Chicken Biryani - Preparation guide (In English)
1

1. Clean the chicken and keep it aside. Chop the onion, tomato, green chilies, and keep it aside too.

2

2. Grind the ginger and garlic and make the ginger-garlic paste. Grind the coconut separately and extract the coconut milk from it.

3

3. Soak the rice for 15 mins in water. Using a cooker, add the oil, cinnamon, cloves, biryani leaves and roast it well.

4

4. Add the onion, tomato, green chilies, and saute well. Add the ginger-garlic paste, coriander leaves, mint leaves, turmeric powder, chili powder, and mix it well.

5

5. Add the chicken and fry it well. Then add the rice, curd/yogurt.

6

6. Extract the juice from the lemon and add it. Add the ghee to it now.

7

7. Add two cups of water and two cups of coconut milk and salt and close the lid of the cooker.

8

8. After three whistles, shut the flame off and once the cooker is cooled down, open the cooker for your tasty chicken biryani.

சிக்கன் பிரியாணி செய்முறை (தமிழில்)
9

மிகவும் சுவையாக இருக்கும் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! சுவைநிறைந்த சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட நீங்க ரெடியா? இதோ உங்களுக்கான சிக்கன் பிரியாணி!

1. சிக்கனை நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

10

2. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும்.

11

3. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

12

4. அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.

13

5. அதன் பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும்.

14

6. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி இலை, புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவற்றை போட்டு வதக்க வேண்டும்.

15

7. அதன் பிறகு சிக்கனையும் அதில் போட்டு சுருள வதக்க வேண்டும். பின்பு அரிசியையும் போட்டு நன்கு கிளற வேண்டும்.

16

8. பிறகு தயிர் ஊற்ற வேண்டும்.

17

9. எலுமிச்சை பழம் பிழிந்து ஊற்ற வேண்டும்.

18

10. கடைசியாக இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்.

19

11. பின்பு இரண்டு டம்ளர் தண்ணீரும், இரண்டு டம்ளர் தேங்காய் பாலும் ஊற்ற வேண்டும்.

20

12. அதன் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும்.

21

13. மூன்று விசில் வந்ததும் இறக்கவும். பிரியாணி வெந்ததும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 590
% Daily Value *
Total Fat 25.8g40%

Saturated Fat 16g80%
Cholesterol 106mg36%
Sodium 2468mg103%
Potassium 852mg25%
Total Carbohydrate 51.1g18%

Dietary Fiber 11.6g47%
Sugars 8.4g
Protein 7.3g15%

Calcium 14%
Iron 29%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.