Print Options:

Chick Peas Korma – குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா

Yields1 ServingPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Chick Peas Korma -குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா. Go through this guide for its preparation and share the taste to everyone. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா.

Chick peas_Korma

Items required (In English)
 2 Onion
 1 Tomato
 5 Green Chilies
 Ginger - As required
 7 Garlic Sleeves
 1 tsp Poppy Seeds
 Cinnamon - As required
 2 Biryani Leaves / Bay Leaves
 Star Anise - As required
 Grated coconut - 1/2 coconut
 Salt - As required
 Coriander Leaves - As required
 1 tsp Coriander seeds
 1 tsp Fennel seeds
 Chick Peas - As required
 Sambar / Curry powder - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 வெங்காயம்
 1 தக்காளி
 5 பச்சைமிளகாய்
 இஞ்சி - தேவையான அளவு
 7 பூண்டு
 1 tsp கசகசா
 கரிப்பட்டை - தேவையான அளவு
 2 இலை
 பூ - தேவையான அளவு
 தேங்காய்த்துருவல் - 1/2 மூடி
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லி இலை - தேவையான அளவு
 1 tsp கொத்தமல்லி
 1 tsp பெருஞ்சீரகம்
 கொண்டக்கடலை - தேவையான அளவு
 சாம்பார் மிளகாய்த்தூள் - தேவையான அளவு
Chick Peas Korma - Preparation guide (In English)
1

1. Soak overnight and cook well the chickpeas first. Grind the ginger and garlic into a thick paste

2

2. On a mixer, add the scrambled coconut, green chillies, coriander leaves, coriander and grind it well.

3

3. Using a Kadai, add oil and then add fennel seeds, onion, tomato, green chillies and saute well.

4

4. Add the chickpeas and then add ginger-garlic paste and then add the ground coconut, green chilies, coriander leaves, and coriander paste.

5

5. Add the Samber / Curry chili powder and salt as required and allow it to boil. Once boiled step down the Kadai from the stove.

Tasty Chick Peas Korma is ready to serve now.

கொண்டைகடலை குருமா செய்முறை (தமிழில்)
6

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கொண்டைகடலை குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவைநிறைந்த கொண்டைகடலை குருமா செய்து சாப்பிட நீங்க ரெடியா?

1. முதலில் தேவையான அளவு கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

7

2. பின்பு தேங்காய்த்துருவலோடு பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

8

3. எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

9

4. அதனுடன் கொண்டக்கடலையையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போடவும். பின் தேங்காய்த்துருவலோடு அரைத்ததையும் அதில் போடவும்.

10

5. அதன் பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவைநிறைந்த கொண்டைகடலை குருமா ரெடி.

Nutrition Facts

Servings 1


Amount Per Serving
Calories 101
% Daily Value *
Total Fat 2.4g4%

Saturated Fat 0.3g2%
Cholesterol 0mg
Sodium 254mg11%
Potassium 518mg15%
Total Carbohydrate 20.5g7%

Dietary Fiber 7.1g29%
Sugars 7.2g
Protein 3.5g8%

Calcium 8%
Iron 13%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.