Print Options:

Chettinadu Mutton Gravy – Unique taste of Chettinadu recipe – செட்டிநாடு மட்டன் கறி, வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

Yields5 ServingsPrep Time20 minsCook Time30 minsTotal Time50 mins

Chettinadu Mutton Gravy - Another Mutton gravy that you can have along with Rice, Idli, Dosa, or with Chapathi with the unique taste of Chettinadu. Try this flavorful and mouth-watering recipe today at your home kitchen. செட்டிநாடு மட்டன் கறி, வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

chettinadu-mutton-gravy

Items required (In English)
 1 kg Mutton
 Butter - small quantity
 2 Onion (Big)Chopped into small pieces
 1 Tomato (Big) Chopped into small pieces
 ½ tsp Mustard
 Curry leaves - Small quantity
 Salt - As required
 Oil - As required
 10 Small onions
 5 Garlic
 Ginger - Small quantity
 2 Cinnamon
 5 Cloves
 5 Pepper
 2 tsp Chili powder
 2 tsp Turmeric Powder
 ½ tsp Coriander Powder
 ½ tsp Fennel seeds
 ½ tsp Cumin seeds
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 kg மட்டன்
 பட்டர்
 2 வெங்காயம் பெரியதுநன்கு பொடியாக வெட்டிகொள்ளவும்
 1 தக்காளி பெரியதுநன்கு பொடியாக வெட்டிகொள்ளவும்
 ½ கடுகு
 கறிவேப்பில்லை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 10 சின்ன வெங்காயம்
 5 பூண்டு
 இஞ்சி - சிறிது
 2 கருவபட்டை
 5 கிராம்பு
 5 மிளகு
 2 tsp மிளகாய் தூள்
 2 tsp கொத்தமல்லி தூள்
 ½ tsp மஞ்சத்தூள்
 ½ tsp பெரும் ஜீரகம்
 ½ tsp சிறுஜீரகம்
Chettinadu Mutton Gravy - Preparation guide (In English)
1

1. Grind the small onions, garlic, ginger, cinnamon, cloves, pepper, chili powder, turmeric powder, coriander powder, fennel seeds, and cumin seeds in to paste using a mixer.

2

2. Mix the paste with Mutton and soak it for 30 - 45 minutes.

3

3. Using a cooker, add oil, and then add the soaked mutton pieces. Close the cooker with a lid and let it cook well for 4 to 5 whistles.

4

4. Using another pan, add oil, mustard and once the mustard pops, add the curry leaves and the chopped onion and saute till golden color.

5

5. Then add the chopped tomatoes and saute well. Then add the cooked mutton pieces and wait till the oil separates from the recipe.

6

6. Finally, add the butter to that. Tasty Chettinadu mutton curry is ready to serve now. You can have this with Chapathi or with rice.

செட்டிநாடு மட்டன் கறி செய்முறை (தமிழில்)
7

சப்பாத்தியுடன் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட செட்டிநாடு மட்டன் கறி, வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்

1. அரைத்து கொள்ளவேண்டிவைகள்: சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி – சிறிது, கருவபட்டை, கிராம்பு, மிளகு, மிளகாய் தூள், மஞ்சத்தூள், கொத்தமல்லி தூள், பெரும் ஜீரகம், சிறுஜீரகம்.

8

2. அரைத்து கொள்ளவேண்டியவைகளை நன்கு பேஸ்ட் போல அரைத்து சிறு துண்டுகளாக நறுக்கி இருக்கிற மட்டன் உடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 – 45 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

9

3. கூக்கர் இல் சிறிது எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஊறவைத்த மட்டன்னை சேர்த்து 4 அல்லது 5 விசில் வரும் வரை நன்கு வேக வைக்கவும்.

10

4. பின்பு வேறு ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு கடுகை போட்டு அது வெடித்த பிறகு கருவேப்பில்லை மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கி உள்ள வெங்காயத்தையும் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும்.

11

5. பின்பு சிறு துண்டுகளாக நறுக்கி உள்ள தக்காளியையும் சேர்த்து அவைகள் மென்மையாகும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு, வேகவைத்த மட்டன்னை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

12

6. கடைசியாக சிறிது பட்டர் சேர்த்தால் சுவையான, மணமான செட்டிநாடு மட்டன் கறி ரெடி. இதை சப்பாத்தியுடன் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Nutrition Facts

Servings 5


Amount Per Serving
Calories 429
% Daily Value *
Total Fat 22.6g35%

Saturated Fat 7.3g37%
Cholesterol 144mg48%
Sodium 613mg26%
Potassium 755mg22%
Total Carbohydrate 11.5g4%

Dietary Fiber 3.1g13%
Sugars 4.1g
Protein 43.9g88%

Calcium 5%
Iron 22%
Vitamin D 8%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.