1. Clean the chicken and keep it aside. Make the ginger garlic paste using the ginger and garlic. Grind the chilies and cashew nuts to a past separately.
2. Mix the chicken with ginger garlic paste and soak it for 1 hour.
3. Using a pan, add the oil, chopped onions, tomato and saute well till golden color.
4. Then, add the cumin powder, pepper powder, and the chili paste as in step 1.
5. Then add the chicken and saute and cook it well. Add the salt as required and then add the water and cook it well.
6. Once the chicken is cooked well, add the cashew nut paste and mix it well until it solidifies.
Hot and tasty cashew chicken gravy is ready now.
சூடான சுவையான முந்திரி சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! வீட்டிலேயே முந்திரி சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்
1. சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2.பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும்.
3. இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
4. வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
5. அதன்பிறகு அரைத்த மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும்.
6. பின்பு தேவையான அளவு உப்பு போடவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
7. சிக்கன் வெந்ததும் அரைத்த முந்திரிபருப்பை அதில் போட்டு கிளறவும். கெட்டியாகும் வரை கிளறவும். சூடான முந்திரி சிக்கன் ரெடி
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions