Buttermilk Kulambu – Curry recipe with Okara – வெண்டைக்காய் மோர் குழம்பு

AuthorManakkum Samayal
RatingDifficultyIntermediate

Buttermilk Kulambu, In Tamil Samayal it is known as வெண்டைக்காய் மோர் குழம்பு. A buttermilk curry recipe made along with okara and other vegetables. This is really a good curry to have it along with rice.

Buttermilk Kulambu

Yields3 Servings
Prep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 1 cup Curd/Yogurt
 100 g Ladies finger
 1 tsp Turmeric powder
 2 Green chilies
 Oil - As required
 1 tbsp Mustard, Urad dhal mix
 Curry leaves - small quantity
 1 tsp Cumin seeds
 ¼ cup Grated Coconut
 1 tbsp Roasted Bengal gram
 Salt - As required
 Coriander leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 cup தயிர்
 100 g வெண்டைக்காய்
 1 tsp மஞ்சள் தூள்
 2 பச்சை மிளகாய்
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tbsp கடுகு,உளுந்தம் பருப்பு
 கறிவேப்பில்லை - சிறிது
 1 tsp சீரகம்
 ¼ cup தேங்காய் மூடி
 1 tbsp பொட்டுக்கடலை
 கொத்தமல்லி - சிறிது
 உப்பு - தேவையான அளவு

Buttermilk Kulambu - Preparation guide (In English)

1. Cut the ladies finger into small pieces

2. Grind the yogurt/curd into the mixer along with turmeric powder.

3. Grind the coconut and roasted bengal gram into powder.

4. Using a Kadai, add oil then season it using mustard, urad dhal, curry leaves, and cumin seeds. Then add the green chilies and ladies ginger and saute it well.

5. Once sauteed well, add the grounded yogurt/curd mix and then add the coconut, roasted bengal gram powder to it.

6. Add the salt as required and allow it to boil for few minutes. Finally, add the coriander leaves and shut off the flame.

Buttermilk ladies finger curry is now ready to serve along with rice. Try this recipe and share your comments with us.

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்முறை (தமிழில்)

1. முதலில் வெண்டைக்காயை வெட்டிக் கொள்ளவும்.

2. பின்பு மஞ்சள் தூள்,தயிரையும் மிக்ஸ்சில் ஒரு அடி அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

3. பின்பு தேங்காய், பொட்டுக்கடலை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை, சீரகம் போட்டு தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய் ,வெண்டைக்காயும் போட்டு வதக்கவும்.

5. வதக்கிய பின்பு அதில் அடித்து வைத்த தயிரை அதில் ஊற்றவும்.பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவையும் அதில் ஊற்றவும்.

6. அத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி சிறிது இறக்கவும்.இதோ வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். கூடவே கொஞ்சம் காரமான தொட்டுக்கையும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சூப்பர்.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 1 cup Curd/Yogurt
 100 g Ladies finger
 1 tsp Turmeric powder
 2 Green chilies
 Oil - As required
 1 tbsp Mustard, Urad dhal mix
 Curry leaves - small quantity
 1 tsp Cumin seeds
 ¼ cup Grated Coconut
 1 tbsp Roasted Bengal gram
 Salt - As required
 Coriander leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 cup தயிர்
 100 g வெண்டைக்காய்
 1 tsp மஞ்சள் தூள்
 2 பச்சை மிளகாய்
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tbsp கடுகு,உளுந்தம் பருப்பு
 கறிவேப்பில்லை - சிறிது
 1 tsp சீரகம்
 ¼ cup தேங்காய் மூடி
 1 tbsp பொட்டுக்கடலை
 கொத்தமல்லி - சிறிது
 உப்பு - தேவையான அளவு

Directions

Buttermilk Kulambu - Preparation guide (In English)
1

1. Cut the ladies finger into small pieces

2

2. Grind the yogurt/curd into the mixer along with turmeric powder.

3

3. Grind the coconut and roasted bengal gram into powder.

4

4. Using a Kadai, add oil then season it using mustard, urad dhal, curry leaves, and cumin seeds. Then add the green chilies and ladies ginger and saute it well.

5

5. Once sauteed well, add the grounded yogurt/curd mix and then add the coconut, roasted bengal gram powder to it.

6

6. Add the salt as required and allow it to boil for few minutes. Finally, add the coriander leaves and shut off the flame.

Buttermilk ladies finger curry is now ready to serve along with rice. Try this recipe and share your comments with us.

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்முறை (தமிழில்)
7

1. முதலில் வெண்டைக்காயை வெட்டிக் கொள்ளவும்.

8

2. பின்பு மஞ்சள் தூள்,தயிரையும் மிக்ஸ்சில் ஒரு அடி அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

9

3. பின்பு தேங்காய், பொட்டுக்கடலை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

10

4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை, சீரகம் போட்டு தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய் ,வெண்டைக்காயும் போட்டு வதக்கவும்.

11

5. வதக்கிய பின்பு அதில் அடித்து வைத்த தயிரை அதில் ஊற்றவும்.பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவையும் அதில் ஊற்றவும்.

12

Leave a Reply