Print Options:

Bottle Gourd Mutton Curry – Delicious Mutton Recipe – சுரக்காய் மட்டன் குழம்பு

Yields3 ServingsPrep Time15 minsCook Time30 minsTotal Time45 mins

Bottle Gourd Mutton Curry - In Tamil, சுரக்காய் மட்டன் குழம்பு. Looking for a mutton curry to have it with Idly? Then you need to prepare this Bottle Gourd dish along with Goat meat. Try this recipe and share your feedback with us.

Bottle Gourd Mutton Gravy

Items required (In English)
 500 g Mutton
 1 Bottle gourd
 2 Onion (Big)
 1 Tomato
 Coriander leaves - As required
 Salt - As required
 2 Cinnamon
 2 Cloves
 Oil - As required
 1 tbsp Fennel seeds
 Ginger - a small piece
 2 Garlic sleeves
 1 tsp Poppy seeds
 2 tbsp Roasted bengal gram
 ½ tsp Black Pepper
 ½ tsp Cumin seeds
 ¼ cup Grated Cococnut
 ½ tsp Turmeric Powder
 1 tbsp Chili powder
 2 tbsp Coriander powder
 ½ tbsp Garam masala powder (if required)
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g மட்டன்
 1 சின்ன சுரக்காய்
 2 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 கொத்தமல்லி தழை - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 2 பட்டை
 2 கிராம்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tbsp சோம்பு
 இஞ்சி - சிறிய துண்டு
 2 பூண்டு பல்
 1 tsp கசகசா
 2 tbsp பொட்டுக்கடலை
 ½ tsp மிளகு
 ½ tsp சீரகம்
 ¼ cup தேங்காய் துருவல் மூடி
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 2 tbsp மல்லி தூள்
 ½ tbsp கரம் மசாலா தூள்விரும்பினால்
Bottle Gourd Mutton Curry - Preparation guide (In English)
1

1. Chop the tomato and onion into small pieces.

2

2. Cook the mutton into the cooker for four to five whistles along with a small quantity of cinnamon and cloves. Save the water.

3

3. Grind the fennel seeds, ginger, garlic, poppy seeds, roasted Bengal gram, pepper, cumin seeds, grated coconut into a mixer, and make it to a masala paste

4

4. Using a pan, add oil then add cinnamon, cloves, onion and saute it well

5

5. Once sauteed, add turmeric powder, chili powder, coriander powder, garam masala powder along with grounded masala paste.

6

6. Then add salt as required and add the mutton cooked water and add the cooked mutton and mix it well.

7

7. Once the mutton cooked well, add the coriander leaves to it and shut off the flame.

Tasty Bottle gourd mutton curry is now ready to taste along with idli or dosa or even it is good with rice.

சுரக்காய் மட்டன் குழம்பு செய்முறை (தமிழில்)
8

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சுரக்காய் மட்டன் குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

9

2. பின்பு சோம்பு, இஞ்சி, பூண்டு, கசகசா, பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், தேங்காய் துருவல் போட்டு அரைத்து மசாலா தயார் செய்துக்கொள்ளவும்.

10

3. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

11

4. வதக்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் போடவும்.

12

5. அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக விடவும்.

13

6. கறி வெந்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

குறிப்பு – மட்டன் கறியை குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்பு சேர்க்கவும்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 552
% Daily Value *
Total Fat 27.4g43%

Saturated Fat 9.3g47%
Cholesterol 172mg58%
Sodium 348mg15%
Potassium 1118mg32%
Total Carbohydrate 19g7%

Dietary Fiber 6g24%
Sugars 4.6g
Protein 57.2g115%

Calcium 19%
Iron 40%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.