Print Options:

Bitter gourd Pachadi – Best sautéed recipe – பாகற்காய் பச்சடி

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Bitter gourd Pachadi - In Tamil, it is known as பாகற்காய் பச்சடி. The best-sautéed recipe for a diabetic person. Bitter gourd (பாகற்காய்) is the main vegetable ingredient that helps to control the sugar level in the body. Try it and share your feedback with Manakkum Samayal.

Bitter gourd Pachadi

Items required (In English)
 1 Onion
 250 g Bitter gourd
 1 Tamarind - Lemon size(Extract the puree water)
 Jaggery - as required
 ½ tsp Chili powder
 ½ tsp Turmeric powder
 Salt- as required
 Oil - as required
 Sesame seeds - as required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 பெரிய வெங்காயம்
 250 g பாகற்காய்
 1 புளி-எலுமிச்சை காய் அளவு
 வெல்லம் - தேவையான அளவு
 ½ tsp மிளகாய் தூள்
 ½ tsp மஞ்சள் தூள்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 எள்ளு - தேவையான அளவு
Bitter gourd Pachadi - Preparation guide (In English)
1

1. Chop the onions and the bitter gourd into small pieces. Then add turmeric powder, salt along with bitter gourd for 10 minutes. Grind the sesame seeds into powder.

2

2. Using a pan add oil then add chopped onions and sauté well till golden color. Then add bitter gourd and sauté well.

3

3. Once the bitter gourd cooked well add half teaspoon of chili powder and allow it to cook well then add the tamarind puree water and mix it well.

4

4. Once the green smell goes away shut off the flame. In the medium-hot stage add the sesame powder, jaggery powder as required, and serve it.

Tasty Bitter gourd recipe is now ready.

பாகற்காய் பச்சடி செய்முறை (தமிழில்)
5

சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சுவையான பாகற்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயத்தையும்,பாகற்காயும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பாகற்காயுடன்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். எள்ளுஐ நன்கு பொடியாக்கிக்கொள்ளவும்.

6

2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கி கொள்ளவும். பின்பு பாகற்காயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

7

3. பாகற்காய் நன்கு வதங்கிய பின்னர், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு மேலும் சிறிது வதக்கிய பின்பு கரைத்து வைத்து இருக்கும் புளி தண்ணீரை சேர்த்து கொள்ளவும்.

8

4. பச்சை வாசனை போன பின்பு இறக்கவும்.இந்த மிதமான சூட்டில் பொடித்து வைத்துள்ள எள்ளை போட்டு கிளறிய பின்பு தேவையான அளவு வெல்லம் போட்டு பரிமாறலாம்.

இப்போது சுவையான பாகற்காய் பச்சடி ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 110
% Daily Value *
Total Fat 7.4g12%

Saturated Fat 0.6g3%
Cholesterol 0mg
Sodium 122mg6%
Potassium 138mg4%
Total Carbohydrate 9.2g4%

Dietary Fiber 1.1g5%
Sugars 4g
Protein 2.5g5%

Calcium 2%
Iron 2%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.