Print Options:

Biscuit Upma – Tasty snack recipe with Biscuit and Vegetables

Yields2 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Biscuit Upma - A quick evening tasty snack recipe made with Biscuit and Vegetables. Try this delicious Upma from Manakkum Samayal and share it with your kids. Also, don't forget to share your comments and feedback with us.

Biscuit-upma

Items required (In English)
 6 Biscuit
 2 tsp Green peas
 ½ Carrot
 1 Onion
 1 Tomato
 1 tsp Mustard
 Curry leaves - as acquired
 1 tsp Urad Dhal
 2 Red chilies
 Salt - as required
 Coriander leaves - as acquired
 2 tsp Oil
தேவையான பொருட்கள் (தமிழில்)
 6 பிஸ்கட்
 1 tsp பச்சை பட்டாணி
 ½ காரட்
 1 பெரியவெங்காயம்
 1 தக்காளி
 1 tsp கடுகு
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 1 tsp உளுத்தம்பருப்பு
 2 சிகப்பு மிளகாய்
 கொத்தமல்லி தழை - தேவையான அளவு
 2 tsp எண்ணெய்
Biscuit Upma - Preparation guide (In English)
1

1. Using a pan add oil, mustard, urad dhal, curry leaves, chilies, and season it well.

2

2. Then add chopped carrots, green peas, onion, tomato and mix it well then add salt and cook it well.

3

3. Crush the biscuits in the powder and add it to the pan and mix it well. Finally at the coriander leaves. Hot and tasty biscuit upma is ready to serve.

ரொட்டி (பிஸ்கட்) உப்புமா செய்முறை (தமிழில்)
4

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான ரொட்டி (பிஸ்கட்) உப்புமா செய்து கொடுங்கள். இப்போது ரொட்டி (பிஸ்கட்) உப்புமா எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!

1. வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளிக்க வேண்டும்.

5

2. பின்பு நறுக்கிய காரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற எல்லாவற்றையும் போட்டு சிறிது உப்பும் போட்டு வேக விடவும்.

6

3. அதன் பிறகு பிஸ்கட் துண்டுகளை புட்டு மாவு போல் விரவி வானலியில் போடவும். கடைசியில் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும். சூடான ரொட்டி உப்புமா ரெடி

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 273
% Daily Value *
Total Fat 17.3g27%

Saturated Fat 2.3g12%
Cholesterol 0mg
Sodium 296mg13%
Potassium 509mg15%
Total Carbohydrate 26.8g9%

Dietary Fiber 5.3g22%
Sugars 8.4g
Protein 4.9g10%

Calcium 6%
Iron 10%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.