1. Chop the onion and beans into small pieces.
2. Using a Kadai, add oil, mustard-urad dhal mix, dried chilies, and season it. Once seasoned, add the onions and saute it well.
3. Then add the beans, Toor dhal, scrambled coconut, salt, and add water as required and cook it well. Leave it until all the water dries out then shut off the flame.
Tasty and healthy Beans sauteed recipe / Beans poriyal is now ready.
உடலுக்கு வலுவூட்டும் சுவையான பீன்ஸ் பொரியல்.. வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு,உளுந்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
3. வதக்கிய பின்பு அதில் பீன்ஸ்,துவரம் பருப்பு,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும்.(தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்).பீன்ஸ் பொரியல் தயார்.
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions