Print Options:

Andhra Style Mutton Gravy – Unique tastiness of Andhra style Mutton recipe – ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி எப்படி செய்வது?

Yields4 ServingsPrep Time15 minsCook Time35 minsTotal Time50 mins

Andhra Style Mutton Gravy - A flavorful unique tastiness of Andhra style in this Mutton recipe makes it so special. Goat and Lamb meat lovers will like this recipe to taste it along with rice. Try it today in your kitchen. ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி எப்படி செய்வது?

Mutton-Gravy

Items required (In English)
 500 g Mutton
 ¼ tsp Turmeric powder
 Salt - As required
 1 tsp Ginger - Garlic Paste
 2 tbsp Oil
 2 Onion(Chop into small pieces)
 1 Tomato(Chop into small pieces)
 ½ tsp Chili powder
 2 tsp Pepper powder
 Coriander leaves - As required
 Curry leaves - As required
 2 Cardamom
 1 Cinnamon
 2 Cloves
 ½ tsp Fennel seeds
 ½ tsp Mustard
 1 Coriander seeds
 5 Black Pepper
 1 tsp Cumin seeds
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g மட்டன்
 ¼ tsp மஞ்சள் தூள்
 உப்பு - தேவையான அளவு
 1 tsp இஞ்சி பூண்டு விழுது
 2 tbsp எண்ணெய்
 2 வெங்காயம்
 1 தக்காளி
 ½ tsp தனி மிளகாய் தூள்
 2 tbsp மிளகு தூள்
 கொத்தமல்லி தழை - தேவையான அளவு
 கறிவேப்பில்லை - தேவையான அளவு
 2 ஏலக்காய்
 1 பட்டை
 2 கிராம்பு
 ½ tsp பெருஞ்சீரகம்
 ½ tsp கடுகு
 1 tsp கொத்தமல்லி விதை
 5 மிளகு
 1 tsp சிறுஞ்சீரகம்
Andhra Style Mutton Gravy - Preparation guide (In English)
1

1. Roast the cardamom, cinnamon, cloves, fennel seeds, mustard, coriander seeds, pepper, and cumin seeds. Once roasted well, grind into a powder using a mixe.

2

2. Using a cooker, along with water add salt as required, turmeric powder, and mutton and have it for six whistles until the mutton is well cooked. Save this water and don't throw it out.

3

3. Using a Kadai, add oil, curry leaves and onion and saute well it till golden color.

4

4. Then add ginger garlic paste, chili powder, 1 teaspoon of pepper powder and saute it well. Then, at high flame, add the mutton and chopped tomato and mix it well.

5

5. Add the salt and the grounded powder as in step 1 and mix it well in medium flame.

6

6. Add the saved water at step 2, as required for thick consistency to make it a gravy style.

7

7. Once the gravy is cooled, add the remaining pepper powder and mix it well.

Once you took it down from the stove, add the coriander leaves. Now tasty Andhra style mutton gravy is ready now to serve. You can have this with rice.

ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி செய்முறை (தமிழில்)
8

சுவையான … மணமான.. ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. வறுத்து – அரைத்து கொள்ள வேண்டியவைகள் (தூள்) : ஏலக்காய், பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், கடுகு , கொத்தமல்லி விதை, மிளகு, சிறுஞ்சீரகம்,

9

2. குக்கரில் தண்ணீருடன் மட்டன், உப்பு (தேவையான அளவு) மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டன்ஐ வேக வைக்கவும். வேகவைத்த தண்ணீரை பத்திர படுத்தி வைத்துகொள்ளவும்.

10

3. கடாயில் எண்ணெயை விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கவும்.

11

4. பின்பு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் (1 டீஸ்பூன் மட்டும்) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

12

5. தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்கவும்.

13

6. உப்பு மற்றும் அரைத்து வைத்தவைகளை சேர்த்து மிதுவான வெப்பத்தில் 5 நிமிடம் வதக்கவும்.

14

7. மட்டன் வேகவைத்த தண்ணீரை (கிரேவிக்கு தேவையான அளவு) சேர்த்து மிதுவான வெப்பத்தில் நன்கு கொதிக்க விடவும்.

15

8. நன்கு கிரேவி ஆனா பிறகு மீதம் உள்ள மிளகு தூள் (1 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கலக்கவும்.

இறக்கிய பின்னர் மேலே சிறிது கொத்தமல்லி தழையை தூவினால்… சுவையான … மணமான.. ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி… இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 344
% Daily Value *
Total Fat 18.6g29%

Saturated Fat 4.9g25%
Cholesterol 108mg36%
Sodium 231mg10%
Potassium 599mg18%
Total Carbohydrate 9.3g4%

Dietary Fiber 3g12%
Sugars 2.9g
Protein 34.4g69%

Calcium 5%
Iron 21%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.