சுவையான முட்டை குழம்பு

அசைவ குழம்பு 0 Last Update: Jan 12, 2020 Created: Jan 12, 2020
சுவையான முட்டை குழம்பு
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

வீட்டில் நீங்கள் பல குழம்பு வகைகளை உண்டு ருசித்திருப்பீர்கள் ஆனால் இந்த மாதிரி முட்டை குழம்பை நீங்கள் சமைத்து பார்த்து ருசித்திருக்க மாட்டீர்கள். ஒரு முறை முட்டை குழம்பினை இப்படி உங்கள் சமையல் அறையில் சமைத்து பாருங்கள், அதன் சுவை மற்றும் மணம் உங்களை விட்டு போகாது.

சமைத்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களிடம் இங்கே பரிமாறுங்கள். உங்களின் கருத்துக்களுக்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம். மறக்காமல் மணக்கும் சமையல் Youtube சேனல்ஐ subscribe செய்யுங்கள். மணக்கும் சமையல் - தமிழ் சமையல்

Ingredients

Directions

  1. முதலில் தேங்காய் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
  3. பின்பு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. அதன் பின்னர், பொடியாக நறுக்கிவைத்துள்ள தக்காளியும் சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியினால் மூடி சிறிது நேரம் வேக விடவும்.
  5. பின்பு, அரைத்துவைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
  6. வேற ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்த முட்டைகளை குறுக்கே வெட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  7. வறுத்த இந்த வேகவைத்த முட்டைகளை, இப்பொழுது குழம்பினில் சேர்க்கவும்.
  8. வேறு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  9. தாளித்த சோம்பை, குழம்பினுடன் சேர்த்தால் சுவையான, மணமான முட்டை குழம்பு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.