ஜிஞ்சர் சிக்கன் கிரேவி

அசைவ குழம்பு 290 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
ஜிஞ்சர் சிக்கன் கிரேவி
 • Serves: 4 People
 • Prepare Time: 20
 • Cooking Time: 30
 • Calories: -
 • Difficulty: Medium
Print

ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன் கிரேவி ரெசிபி! சுவையான ஜிஞ்சர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

 1. முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
 2. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கம், கிராம்பு, இலை இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
 3. அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும்.
 4. பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை கிளறவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.

ஜிஞ்சர் சிக்கன் கிரேவி • Serves: 4 People

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.