எளிதான சிக்கன் குழம்பு

அசைவ குழம்பு 0 Last Update: Jan 19, 2020 Created: Jan 19, 2020
எளிதான சிக்கன் குழம்பு
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவில் கோழியும் ஒன்றாகும். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதத்துடன் சிக்கன் குழம்பு சேர்த்து சாப்பிடவில்லை என்றால் பாதி தென்னிந்தியர்களுக்கு தூக்கமே வராது.

சிக்கன் குழம்பு சமைப்பது என்பது கடினமான செய்முறை அல்ல, இந்த செய்முறையை மணம் மற்றும் சுவையுடன் குறைந்த நேரத்தில் செய்யலாம். இந்த சிக்கன் குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சிக்கவும், உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் சேனலுக்கும் Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Ingredients

Directions

  1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  3. பின்பு சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வேகும் வரை அதனை 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
  5. சிக்கன் நன்கு வெந்த பின்னர், தேங்காய் பால் சிறிதளவு உப்பு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து அதனை மூடி வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், சோம்பு மற்றும் சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
  7. தாளித்த சோம்பு மற்றும் கருவேப்பிலையை குழம்புடன் சேர்த்துக்கொள்ளவும்.
  8. சுவையான மணமான சிக்கன் குழம்பு தயார். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சேர்த்து கொடுத்து பாருங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.