கொத்தமல்லி சிக்கன் வறுவல்

அசைவ வறுவல் 0 Last Update: Jan 01, 2020 Created: Jan 01, 2020
கொத்தமல்லி சிக்கன் வறுவல்
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Medium
Print

அனைவரின் நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி! மனம் கமழும் இந்த கொத்தமல்லி சிக்கன் வறுவல் எப்படி செய்யவது என்று இனி பார்ப்போம்.

Ingredients

Directions

  1. கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் முதலில் அரைப்பதற்கு...2 - 3 நிமிடங்கள் - நடுத்தர சூட்டில், கொத்தமல்லி (தனியா), கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  2. ஆற்றிய பின்னர் அவற்றை, தூளாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி செய்வதற்கு கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் ரெடி.
  3. பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், கிராம்பு, பட்டை, சோம்பு, கருவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  4. நன்கு வதங்கிய பின்னர், சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பின்னர் ஒரு மூடியினால் மூடி 3 முதல் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். இடையின் இடையே நன்கு கலக்கிவிடவும்.
  6. சிக்கன் நன்கு வெந்த பின்னர், அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் சேர்த்து சிக்கனில் உள்ள தண்ணீர் வடியும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  7. இதோ மனம் கமழும், நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி ரெடி. சும்மா செய்து அசத்துங்கள் உங்க வீட்டில் உள்ள அனைவரையும்.. மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.
  8. எங்களின் சமையல் உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் எங்களின் மணக்கும் சமையல் YOUTUBE சேனல்ஐ SUBSCRIBE செய்து பின்தொடருங்கள்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.