காரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தா

இந்தியன் - இத்தாலியன் 0 Last Update: Jan 22, 2020 Created: Jan 22, 2020
காரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தா
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 20
  • Calories: -
  • Difficulty: Medium
Print

நம்மில் பெரும்பாலோர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத்தாலிய உணவு, குறிப்பாக பாஸ்தா போன்றவை மிகவும் பிடிக்கும். பாஸ்தாவை எப்படி சமைக்க வேண்டும் என்று சிலர்க்கு தெரியாது. எங்கள் மணக்கும் சமையலில், இந்திய பாணியில் ஒரு காரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தாவை தயாரிப்பதற்கான முறைகள் மற்றும் வழிகாட்டிகள் இங்கே வீடியோவாக தந்துள்ளோம். இந்த சிக்கன் பாஸ்தாவின் சுவை மற்றும் நறுமணம் உங்கள் சுவை மொட்டுகளை ஒருபோதும் விடாது.

நிச்சயமாக உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் YOUTUBE சேனல்ஐ SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள். மணக்கும் சமையல் - சமைக்க - மணக்க - ருசிக்க - இது ஒரு தமிழ் சமையல் தளம்.

Ingredients

Directions

  1. முதலில் சிக்கன்ஐ நன்றாக வறுத்துக்கொள்ள, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. பின்பு மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு வருது தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  3. பின்பு அதே பாத்திரத்தில் பூண்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள சிகப்பு குடமிளகாய், பச்சை குடமிளகாய் மற்றும் சிறிது துண்டுகளாக வைத்துள்ள ப்ரோக்கோலி சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பின்பு வறுத்த சிக்கன் சேர்த்து, சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  6. பின்பு அதனோடு, தக்காளி / வெங்காயம் / பூண்டு மிஃஸ் பாஸ்தா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  7. பின்பு ரோடினி பாஸ்தா சேர்த்து அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடங்கள் பாஸ்தா நன்கு வேகும் வரை மூடி வைக்கவும்.
  8. சுவையான காரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ்தா சுவைக்க தயார். செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.