சிக்கன் முட்டை சூப்

சிற்றுண்டி 0 Last Update: Feb 09, 2020 Created: Feb 09, 2020
சிக்கன் முட்டை சூப்
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சிக்கன் முட்டை சூப் சிறந்த சீன சூப்புகளில் ஒன்றாகும். இந்த சூப்பில் உள்ள முக்கிய பொருட்கள் கோழி சாறு மற்றும் முட்டை. செதில்களைப் போல இந்த சூப்பின் மேல் மிதக்கும் முட்டைகளின் அமைப்பு மற்ற சூப்களுடன் ஒப்பிடும்போது இதை மிகச் சிறந்ததாக ஆக்குகிறது. இந்த சூப்பில் புரதம் சத்து அதிகமாக உள்ளது, அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்கள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்கள் சமையலறையில் உள்ள எங்கள் மணக்கும் சமையல் இருந்து இந்த செய்முறையை முயற்சி செய்து இந்த சூப்பின் சுவையை சுவைத்து பாருங்கள். எங்கள் யூடியூப் சேனலுக்கு SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள்.

Ingredients

Directions

  1. முதலில் மூன்று கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிக்கன் பிரேஸ்ட்டை (நெஞ்சுக்கறி) சேர்க்கவும்.
  2. சிக்கன் நன்கு வெந்த பிறகு அதனை தனியாக எடுத்து நன்கு உதிர்ந்த கறியாக செய்துக்கொள்ளவும். (இரண்டு முற்கரண்டிகளால் எளிதாக உதிர்ந்த கறி செய்யலாம்)
  3. பின்பு சிக்கன் வேக வைத்த தண்ணீரை வைத்து, அதனில் சோளம் (ஸ்வீட் கார்ன்), தேவையான அளவு உப்பு மற்றும் உதிர்ந்த சிக்கன் கறி மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. வேறு ஒரு பாத்திரத்தில், 2 டீஸ்பூன் கார்ன் ஸ்டார்ச் மற்றும் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. கார்ன் ஸ்டார்ச் தண்ணீரை, கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. பின்பு அடித்த முட்டையை மேலே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  7. பின்பு 1/2 கப் வெங்காய தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) சேர்த்து கலக்கினால் சூடான சிக்கன் முட்டை சூப் ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.