அவரைக்காய் முட்டை பொரியல்

பொரியல் 0 Last Update: Jan 01, 2020 Created: Dec 27, 2019
அவரைக்காய் முட்டை பொரியல்
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Easy
Print

சுவைக்க தூண்டும் அவரைக்காய் முட்டை பொரியல் ரெசிபி! சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ருசிக்க தயாரா? எப்படி செய்யலாம் என்று மணக்கும் சமையல் மூலம் இப்பொழுது பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. பாத்திரம் சூடான பிறகு, தேவையான அளவு எண்ணையை ஊற்றவும்.
  2. அதன் பின்னர், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்னர், நறுக்கி வைத்துள்ள அவரைக்காயை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  4. பின்னர், ஒரு மூடியினால் அதனை மூடி 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி, அவரைக்காயை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
  5. அதன் பின்பு, நான்கு முட்டைகளையும் சேர்த்து, முட்டை வேகும் வரை நன்கு கலக்கி விடவும்.
  6. முட்டை வெந்தவுடன், மிளகு பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  7. சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் சுவைக்க ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.