பருப்பு வகைகளின் தமிழ் பெயர்?

Manakkum Samayal
Keymaster
Posted on June 17, 2020 at 2:06 am

பருப்பு வகைகளின் தமிழ் பெயர்கள்.

 

Dhal English Namesபருப்பு வகைகளின் தமிழ் பெயர்கள்
Toor Dhal / Brown lentilsதுவரம் பருப்பு
Urad Dhalஉளுத்தம் பருப்பு
Green gram Dhalபாசிப்பயிறு / பயித்தம் பருப்பு
Cashew nutsமுந்திரி பருப்பு
Split Moong Dhalபாசிப் பருப்பு
Chickpeasகொண்டைக்கடலை
Black-eyed peas / Cow peasகாராமணி பயிறு
Kidney beansராஜ்மா
Pinto beansபின்டோ பீன்
Finger milletsகேழ்வரகு
Hyacinth Beans Dhalமொச்சை கொட்டை
Bengal Gram / Roasted Bengal Gramபொட்டுக்கடலை
Horse gramகொள்ளு
Green peasபட்டாணி
Moth beanதட்டை பயிறு

 

If we forget anything here, please don’t forget to add or comment below. We will include it.

  • You must be logged in to reply to this topic.
RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email