Welcome to our Manakkum Samayal Forum

Join our website and share your thoughts and cooking tips in our Tamil Samayal cooking forum. You can help other friends who might have queries. Signup today and share your fantastic ideas.

Do you have any questions about cooking? Ask here.
#11
இந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளது?

மசாலா - இந்திய உணவு சமையல்களில் மசாலா ஒரு முக்கிய அம்சம். நம் உணவுகளில் நாம் மசாலாப் பொருள்களைப் பெரிதும் பயன்படுத்துவோம் மற்றும் அவற்றின் சமையல் நுட்பங்கள, எந்த நேரத்தில் எதனை சேர்க்கவேண்டும் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த சமையல் ரகசியம். இந்த ரகசியம் தான் நம் உணவுகளின் சுவையை அதிகரிக்கின்றன.

பாரம்பரியம் - நமது சமையல் கலை என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு தொன்று தொட்டு வந்தவை. நம் உணவுகளின் சுவையும் மணமும் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டது.

ஆரோக்கியம் - நம் உணவு முறைகள் பல ஆரோக்கியத்தை மனதில் கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் சுவை மட்டும் அல்லது அது நம் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உபயோகப்படுத்தும் காய்கறிகள் பல புதியதாக மற்றும் இன்றி சுத்தமாக இருப்பதன் மூலம் அதன் சத்து குறைமையால் நாம் நம் சமையலில் உபயோகப்படுத்துகிறோம்.
Homemade spicy mango chicken curry

Cook today this Spicy Mango Chicken at your kitche[…]

இந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளது? மசால[…]

சமையல் குறிப்புக்கள் அசைவம் சமைப்பதற்கான குறிப்ப[…]

குங்குமப்பூ (Saffron) சுவை கசப்பானது மற்றும் சரிய[…]