Manakkum Samayal

  • Cooking Level: Expert
  • Last visit: 2 minutes ago
  • Member since: 14 June 2020
  • Profile views: 316
  • Living In: USA
  • Website: https://manakkumsamayal.com/

About:

We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App

Send private message to Manakkum Samayal
Press Ctrl + Enter to send the message.
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Masala Gravy
வீட்டிலேயே எளிதாக செய்யலாம் சிக்கன் மசாலா கிரேவி. அனைவரும் விரும்பி சாப்பிடுகிற சிக்கன் மசாலா கிரேவி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் கறியை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. பின்பு ஒரு பாத்திரத்தில் கறியைப் போட்டு அதனுடன் தயிர், உப்பு, மஞ்சள்த்தூள் இவை மூன்றையும்...
17 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Varuval
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. கறியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு அரைத்து கொள்ளவும். 2. தேங்காய் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு அதில்...
17 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Katla Fish Fry
நாவில் எச்சி ஊறவைக்கும் சுவையான கெண்டை மீன் வறுவல் ரெசிபி! எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். 2. பின்பு மிக்சியில் தேங்காய்த்துருவல், வெங்காயம், பெருஞ்சீரகம் இவை மூன்றையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். 3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையைப்...
17 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Onion Masala
சுவையான வெங்காய மசாலா டிஷ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! பார்த்தாலே சுவைக்க தூண்டும்  வெங்காய மசாலா டிஷ். 1. சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். 2. அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 3. பின்பு...
17 June 2020, 21:06
Manakkum Samayal submitted a new recipe:
Prawns Fry
அட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3 முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள்...
17 June 2020, 21:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Kadai Dry
ருசியான சிக்கன் கடாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! அட்டகாசமான ஸ்பெஷல்  சிக்கன் கடாய் ரெசிபி! 1. சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். 2. பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். 3. பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை...
17 June 2020, 20:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Gravy
சுவையான சிக்கன் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! அசத்தலான சிக்கன் குழம்பு ரெசிபி. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய்...
17 June 2020, 20:06
Manakkum Samayal submitted a new recipe:
Vegetable Egg Korma
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான காய்கறி முட்டை குருமா எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம். 1. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் : வர மிளகாய் -5 சீரகம் -அரை ஸ்பூன் கொத்தமல்லி -ஒரு ஸ்பூன் 2. அரைக்க வேண்டிய பொருட்கள் : இஞ்சி-ஒரு...
17 June 2020, 19:06
17 June 2020, 01:06
17 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Omlette
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான சுவையான சிக்கன் ஆம்லேட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1. முதலில் சிக்கனை சின்ன சின்னதாக அறிந்து கொள்ளவும். 2. பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அரைத்துக் கொள்ளவும். 3. அதன் பிறகு சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, உப்பு போட்டு கிளறி வைக்கவும். 4....
17 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Biryani
மிகவும் சுவையாக இருக்கும் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! சுவைநிறைந்த சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட நீங்க ரெடியா? இதோ உங்களுக்கான சிக்கன் பிரியாணி! 1. சிக்கனை நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். 2. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக்...
17 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Chops
சிக்கன் சாப்ஸ் - இந்த ஸ்டைல சிக்கன் சாப்ஸ் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா? சுவையான சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது? 1. முதலில் அரை கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 2. பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3. அதன் பிறகு சிக்கன்...
17 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Rava Barfi
ரவா பர்பி - குழந்தைகள் இதை ரசித்து உண்பார்கள்! ரவா பர்பி எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்! 1. முதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். 2. பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, பிறகு சீனியைப் போட்டு பாலை ஊற்றவும். 3. அதன்...
17 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Brinjal Kosthu
கத்தரிக்காய் கொஸ்து - இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ரொம்ப நன்றாக இருக்கும்.. 1. கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 2. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், சாம்பார் மிளகாய்த்தூள்...
17 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Vegetable Kola Urundai
சூப்பரான வெஜிடபிள் கோளா உருண்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! குழந்தைகள் இதை ரசித்து உண்பார்கள்! 1. முதலில் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதை மிக்ஸியில் கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 2. பின்பு பெருஞ்சீரகம், சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் இவை எல்லாவற்றையும்...
16 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Urundai Kolambu | Lentils Curry
கமகமக்கும் உருண்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல உருண்டை குழம்பு செஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா? 1. துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு இவை மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 2. பின்பு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு,...
16 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Idly Sambar
சுவையான இட்லி சாம்பார்  செய்வது எப்படி?. தனிச் சுவை மிக்க இட்லி சாம்பார் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். 1. முதலில் துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு இவை இரண்டையும் எடுத்து வேக வைத்து கொள்ள வேண்டும். 2. கத்தரிக்காய், உருளை கிழங்கு, கேரட் இவற்றை நைசாக நறுக்கி வைத்துக்...
16 June 2020, 22:06
Manakkum Samayal submitted a new recipe:
Special Egg Omelet
சுவையான ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!!. ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் செய்து சாப்பிட நீங்க ரெடியா? 1. முதலில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை நன்றாக எண்ணையில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். 2. காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு இவைகளை நன்கு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். 3....
16 June 2020, 22:06
Manakkum Samayal submitted a new recipe:
Spicy Pepper Chicken
கமகமக்கும் பெப்பர் சிக்கன் நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!! பெப்பர் சிக்கன் செய்து சாப்பிட நீங்க ரெடியா? 1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு இஞ்சி,பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். 2. தேங்காயை அரைத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். 3. பின்பு கடாயில்...
16 June 2020, 22:06
RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email