Manakkum Samayal

  • Cooking Level: Expert
  • Last visit: 19 minutes ago
  • Member since: 14 June 2020
  • Profile views: 315
  • Living In: USA
  • Website: https://manakkumsamayal.com/

About:

We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App

Send private message to Manakkum Samayal
Press Ctrl + Enter to send the message.
Manakkum Samayal submitted a new recipe:
Biscuit Upma
இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான ரொட்டி (பிஸ்கட்) உப்புமா செய்து கொடுங்கள். இப்போது ரொட்டி (பிஸ்கட்) உப்புமா எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்! 1. வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளிக்க வேண்டும். 2. பின்பு நறுக்கிய...
20 June 2020, 15:06
Manakkum Samayal submitted a new recipe:
Dum Aloo
நாவூறும் தம் ஆலு (Dum Aloo) எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! சுவையான தம் ஆலு (Dum Aloo) ரெசிபி! 1. பொடிக்க : காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை ,ஏலக்காய். 2. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து ,தோலுரித்து பெரிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.பின்பு வெங்காயம்,தக்காளியை பொடியாக வெட்டிகொள்ளவும். 3. வெறும்...
20 June 2020, 15:06
Manakkum Samayal submitted a new recipe:
Puthina Thuvaiyal
இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் புதினா தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1. முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் புதினா, பச்சைமிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும். 2. பின்பு காய்ந்த மிளகாய், உப்பு, புளி, சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். 3. அதன் பிறகு கடாயில் எண்ணெய்...
20 June 2020, 15:06
Manakkum Samayal submitted a new recipe:
Stew Chicken
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்டியூ சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம் 1. முதலில் கறியும், எலும்பும் சேர்ந்த துண்டுகளாக எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 2. பின்பு வானலியை அடுப்பில் வைத்து...
20 June 2020, 15:06
Manakkum Samayal submitted a new recipe:
Karuvadu Kolambu
காரசாரமான கருவாடு குழம்பு ரெசிபி.! கமகமக்கும் ஸ்பெஷல் கருவாடு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1. சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து கருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும். 2. பின்பு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டையும் அரைத்துக் கொள்ளவும். 3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம்,...
20 June 2020, 14:06
Manakkum Samayal submitted a new recipe:
Nethili Karuvau Varuval
காரசாரமான நெத்திலி கருவாடு வறுவல் ரெசிபி.! எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1. ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். 2. பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். 3. அதன்...
20 June 2020, 02:06
Manakkum Samayal submitted a new recipe:
Maida Kuli Paniyaram
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான மைதா குழிபணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சீனி, வாழைபழம், டால்டா போன்றவற்றை போட்டு சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். 2. பின்பு இவை கால் மணி நேரம் ஊற வேண்டும். 3. அதன் பிறகு பணியார...
20 June 2020, 02:06
Manakkum Samayal submitted a new recipe:
Egg Cauliflower roast
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான முட்டை காலிபிளவர் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1.முதலில் காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். 2. பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். 3....
20 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Egg Masala Omlette
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான முட்டை மசாலா ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 1. ஒரு பாத்திரத்தில் முட்டையை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும். 2. பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் , மிளகுதூள், சீரகத்தூள் , பச்சைமிளகாய், தனியாதூள், உப்பு போன்றவற்றை போட்டு நன்றாக கலக்கி கொள்ளவும். 3....
20 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Crab Varuval
பார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு வறுவல் ரெசிபி! எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. நண்டை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். 2. பின்பு தேங்காய் துருவல், நன்கு சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும். 3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சாம்பார் மிளகாய்த்தூள்,...
20 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Cashew Chicken Gravy
சூடான சுவையான முந்திரி சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! வீட்டிலேயே முந்திரி சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம் 1. சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். 2.பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும். 3. இஞ்சி, பூண்டு...
20 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Ginger Chicken Gravy
ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன் கிரேவி ரெசிபி! சுவையான ஜிஞ்சர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். 2. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை,...
20 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Andhra Style Mutton Gravy
சுவையான ... மணமான.. ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. வறுத்து - அரைத்து கொள்ள வேண்டியவைகள் (தூள்) : ஏலக்காய், பட்டை,  கிராம்பு,  பெருஞ்சீரகம், கடுகு , கொத்தமல்லி விதை, மிளகு, சிறுஞ்சீரகம், 2. குக்கரில் தண்ணீருடன் மட்டன், உப்பு (தேவையான அளவு) மற்றும்...
19 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Chettinadu Mutton Gravy
சப்பாத்தியுடன் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட செட்டிநாடு மட்டன் கறி, வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம் 1. அரைத்து கொள்ளவேண்டிவைகள்: சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி - சிறிது, கருவபட்டை, கிராம்பு, மிளகு, மிளகாய் தூள்,  மஞ்சத்தூள், கொத்தமல்லி தூள், பெரும் ஜீரகம், சிறுஜீரகம். 2. அரைத்து கொள்ளவேண்டியவைகளை...
19 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Chili Chicken
சுவை மிகுந்த சில்லி சிக்கன் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! கமகமக்கும் சில்லி சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம் 1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2. பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து...
19 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Chilly Egg
சூடான சுவையான சில்லி முட்டை சுவையான எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! சுவையான சில்லி முட்டை செய்யலாம் வாங்க!! 1. வேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும். 2. வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும். 3. வானலியில்...
19 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Roast
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் சிக்கனை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். 2. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது,...
18 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Chalna
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற பரோட்டா சிக்கன் சால்னா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் தேங்காய் அரை மூடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 2. ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணையை ஊற்றி சிறு துண்டுகளாக உள்ள தேங்காயை நன்கு நிறம்...
18 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Egg Omelet Tamarind Curry
குழந்தைகள் விரும்பி சாப்பிடுற சுவையான முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!. 1. அரைக்க வேண்டிய பொருட்கள்: காய்ந்த மிளகாய்- மிளகு- சீரகம். தாளிக்க வேண்டியவை பொருட்கள்: கடுகு, உளுத்தம்பருப்பு , வெந்தயம், கறிவேப்பிலை-1 கொத்து 2. முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக அறிந்து வைத்துக்...
18 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Tomato Soup Rasam
தக்காளி சூப் ரசம் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். 1. அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-சிறிதளவு மிளகு-சிறிதளவு 2. முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். 3. பின்பு வேக வைத்த தக்காளியை எடுத்து அதன் மேல்...
17 June 2020, 23:06
RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email