Manakkum Samayal

  • Cooking Level: Expert
  • Last visit: 3 minutes ago
  • Member since: 14 June 2020
  • Profile views: 311
  • Living In: USA
  • Website: https://manakkumsamayal.com/

About:

We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App

Send private message to Manakkum Samayal
Press Ctrl + Enter to send the message.
Manakkum Samayal submitted a new recipe:
Tomato Chutney
இந்த ஸ்டைல தக்காளி சட்னி சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா? இதை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள். சுவையான தக்காளி சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் தக்காளியை மிக்ஸ்யில் அல்லது கையால் நன்கு கரைத்து கொள்ளவும். 2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி...
21 June 2020, 23:06
Manakkum Samayal added to favorites:
21 June 2020, 23:06
Manakkum Samayal added to favorites:
21 June 2020, 23:06
21 June 2020, 23:06
21 June 2020, 23:06
21 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Tomato Sambar
சுவையான தக்காளி சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல தக்காளி சாம்பார் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா? 1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும். 2....
21 June 2020, 17:06
Manakkum Samayal submitted a new recipe:
Potato Korma
இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையான உருளைக்கிழங்கு குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும். 2. அதன் பின்பு சோம்பு, கசகசா, தேங்காய் துருவல், இஞ்சி,பூண்டு விழுது அரைத்து மசாலா...
21 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Potato Podimas
நாவில் எச்சி ஊறவைக்கும் உருளைக் கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை வேக வைத்து, அதை நன்கு நசுக்கி வைத்து கொள்ளவும். 2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய், கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு...
21 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Murungai Keerai Paruppu Adai
சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கைக்கீரை பருப்பு அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் அரிசி,பருப்பு மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். 2. பின்பு ஊற வைத்த அரிசியோடு வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். 3. பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்...
21 June 2020, 14:06
Manakkum Samayal submitted a new recipe:
Maggi Bonda
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் மேகி போண்டா – Maggi Bonda எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும். 2.பின்பு ஒரு...
20 June 2020, 18:06
Manakkum Samayal submitted a new recipe:
Beans Poriyal
உடலுக்கு வலுவூட்டும் சுவையான பீன்ஸ் பொரியல்.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம் பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். 2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு,உளுந்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை...
20 June 2020, 18:06
Manakkum Samayal submitted a new recipe:
Mutton Liver Varuval
சுவையான மட்டன் ஈரல் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை மிக்ஸ்யில்போட்டு அரைத்து கொள்ளவும். 2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்ட பின்பு வெங்காயம் ,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது,சோம்பு தூள் போட்டு நன்கு வதக்கவும். 3....
20 June 2020, 18:06
Manakkum Samayal submitted a new recipe:
Mutton Soup
சுவையான மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மட்டன் சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்பு மட்டன்,மஞ்சள் தூள்...
20 June 2020, 17:06
Manakkum Samayal submitted a new recipe:
Banana Stem Kootu
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைத்தண்டு கூட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வாழைத்தண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு ஒரு பாத்திரத்தில் மோர் கலந்த தண்ணீரில் வாழைத்தண்டை பொடியாக அறிந்து போட்டு வைக்கவும். 3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு மற்றும்...
20 June 2020, 17:06
Manakkum Samayal submitted a new recipe:
Vegetable Soup
குழந்தைகள் உடம்புக்கு நல்ல வெஜிடேபிள் சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. வெங்காயம்,தக்காளி,காரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் சோம்பு தூள் ,மிளகு தூள் போட்டு வதக்கி விட்ட பின்பு, வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் போட்டு...
20 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Vegetable Korma
சுவையான வெஜிடபிள் குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! விடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான வெஜிடபிள் குருமா! 1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு காரட்,பீன்ஸ்,பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். 2. பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு பொருட்களை அரைத்து வைத்து...
20 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Sankara Fish Gravy
அசத்தலான சூடான சாதத்திற்கு ஏற்ற சங்கரா மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை மாவு போட்டு நன்கு உரசி கழுவிக்கொள்ளவும். தலை, வால், என தனித் தனியாக மூன்று துண்டுகளாக்கவும். மீன் துண்டுகளை மஞ்சள் உப்பு போட்டு நன்கு...
20 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Bitter gourd Pachadi
சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சுவையான பாகற்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயத்தையும்,பாகற்காயும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பாகற்காயுடன்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.  எள்ளுஐ நன்கு பொடியாக்கிக்கொள்ளவும். 2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கி கொள்ளவும். பின்பு பாகற்காயை...
20 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Bottle Gourad Kootu
சுவையான சுரைக்காய் கூட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! ருசியான சுரைக்காய் கூட்டு !! 1. முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். 2. பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 3. தாளித்த பிறகு சுரைக்காய்...
20 June 2020, 15:06
RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email