Manakkum Samayal

  • Cooking Level: Expert
  • Last visit: 10 hours ago
  • Member since: 14 June 2020
  • Profile views: 307
  • Living In: USA
  • Website: https://manakkumsamayal.com/

About:

We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App

Send private message to Manakkum Samayal
Press Ctrl + Enter to send the message.
Manakkum Samayal submitted a new recipe:
Besan flour sambar – Quick Sambar
விரும்பி சாப்பிடுற கடலை மாவு சாம்பார் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக வெட்டிக்கொள்ளவும் . 2. பின்பு இஞ்சி பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும் (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்). 3. பின்பு கடலை மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து...
29 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Seeraga Samba Chicken Biryani
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 2. பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 3....
29 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Coriander Pulao
சுவையான கொத்தமல்லி தழை புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 1. பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் பொருட்களை போட்டு அரைத்துக் கொள்ளவும். 2. அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதில் அரைத்து வைத்த மசாலாவை அரிசியோடு பிசைந்து...
29 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Lemon Lentil Rasam
ஜீரண சக்தியை அதிகரிக்கும் லெமன் பருப்பு ரசம் ரெசிபி! சுவையான லெமன் பருப்பு ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் 1. முதலில் லெமனை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும் . 2. பின்பு இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நெய்...
28 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Prawns Curry
அசத்தலான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு! சுவையான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. புளி - எலுமிச்சை பழம் அளவு - நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும். 2. வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. பின்பு ஒரு கடாயில்...
28 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Prawns Thokku
சுவையான இறால் தொக்கு ரெசிபி! அனைவரும் விரும்பி சாப்பிடும் இறால் தொக்கு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு...
28 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Mutton Chukka Varuval
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு குக்கரில் மட்டன் ,உப்பு,மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏழு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். 3....
28 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Vadai
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 2. பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் மசாலா தூள் ,இஞ்சி ,பூண்டு விழுது,வெங்காயம்...
28 June 2020, 01:06
Manakkum Samayal submitted a new recipe:
Mushroom Gravy
சுவையான மஷ்ரூம் கிரேவி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2. பின்பு வெங்காயம், ஏலக்காய், மிளகு, பூண்டு, இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல், கசகசா, பட்டை, கிராம்பு, வர மிளகாய்,  கொத்தமல்லி, சீரகம், சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து...
28 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Kola Urundai Kolambu
சுவையான சிக்கன் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு தேங்காய் துருவல் (3 டேபிள் ஸ்பூன்) ,சோம்பு (1 டேபிள் ஸ்பூன்) ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து...
28 June 2020, 00:06
Manakkum Samayal submitted a new recipe:
Chicken Curry Leaves Fry
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் கறிவேப்பிலை ப்ரை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு, கறிவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும். 3....
27 June 2020, 23:06
Manakkum Samayal submitted a new recipe:
Ladies Finger Fry
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற வெண்டைக்காய் ப்ரை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும். 2. பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் மற்றும் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை போட்டு...
27 June 2020, 22:06
Manakkum Samayal submitted a new recipe:
Tomato Kootu
நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி கூட்டு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்து கொள்ளவும் 3. பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். 4. வதக்கிய...
27 June 2020, 22:06
Manakkum Samayal submitted a new recipe:
Channa Dhal Vada
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற கடலைப் பருப்பு வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 2. பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. பின்பு கடலை பருப்பு,...
27 June 2020, 22:06
27 June 2020, 16:06
27 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Easy Egg Korma
சுவையான ஈஸி முட்டை குருமா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சீரகத் தூள்,மிளகுத் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு...
27 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Ragi Pakoda
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற ராகி பக்கோடா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,வெங்காயம் ,பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, கடலை பருப்பு ,உப்பு மற்றும் தேவையான...
27 June 2020, 16:06
Manakkum Samayal submitted a new recipe:
Pepper Mutton Varuval
அனைவரும் விரும்பி சாப்பிடும் பெப்பர் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பின்பு தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், கசகசா, மிளகு வறுத்து - அரைத்துக் கொள்ளவும். 3. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு போட்டு தாளித்து...
27 June 2020, 15:06
Manakkum Samayal submitted a new recipe:
Potato Varuval
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்! 1. முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும். 2. பின்பு உருளைகிழங்கில் உப்பு,மிளகாய் தூள்,சிறிது அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும். 3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை,சோம்பு போட்டு தாளித்த பின்பு...
27 June 2020, 15:06
RegisterLost Password
Username
Password
Confirm Password
Email
Username or email