Tips & Tricks

முளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது?

நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு தேவையான அணைத்து வகையான சத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கீரைகள் ஒரு மிக பெரிய பிரசாதம். கீரைகளில் கலோரியும் புரதமும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் நன்றாகவே கீரைகளை உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றுமின்றி வயோதியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உணவில் சேர்த்தால் மிக்க நல்லது.

Read more

முடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை. முடக்கத்தான் கீரையின் தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இந்த கீரையை எப்படி சமைத்து உண்ணலாம் மற்றும் அதனின் மருத்துவ குணாதிசயங்களையும் கிழே பார்க்கலாம்.

Read more

கருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மகத்துவங்கள்

“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம்.

Read more

சுக்கு

உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்கு கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

Read more

ஏலக்காய்

சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.

Read more

வாழை இலை மற்றும் பழங்களின் மகத்துவங்கள்

வாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில்

Read more

புன்னை இலை

The aromatic leaf from the bay laurel tree, it is an essential component of the classic bouquet garni: parsley, thyme and a bay leaf. The bittersweet, spicy leaves impart their pungent flavor to a variety of dishes and ingredients, making bay a versatile store cupboard ingredient.

Read more

ஜீரகம்

Cumin seeds (each one contained within a fruit, which is dried) are used in the cuisines of many different cultures, in both whole and ground form. Cumin seeds not only add taste to food but also are very beneficial for the body.

Read more

Our Tweets

Advertisement

Stay With US

Advertisement

Newsletter

Sign up to receive email updates on new recipes.