இறால் புளிகுழம்பு

அசைவ குழம்பு 234 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
இறால் புளிகுழம்பு
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

அசத்தலான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு! சுவையான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. புளி - எலுமிச்சை பழம் அளவு - நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  4. வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு வதக்கவும்.
  5. வதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு முடவும் பின்பு அடுப்பை மிதமான சூட்டில் ( sim )வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும்.இறால் புளி குழம்பு ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.