- Serves: 3 People
- Prepare Time: 15
- Cooking Time: 15
- Calories: -
- Difficulty:
Medium
Print
வாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் வெஜிடேபிள் புலாவ் ரெசிபி!. வெஜிடேபிள் புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
Ingredients
Directions
- தாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய் அல்லது டால்டா -தேவையான அளவு பட்டை -2 கிராம்பு -2 பிரியாணி இலை -2 சோம்பு -1 ஸ்பூன்.
- முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
- வதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.
வெஜிடேபிள் புலாவ்

You may also like
Add Your Comment