காய்கறி முட்டை குருமா

அசைவ குருமா 30 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
காய்கறி முட்டை குருமா
  • Serves: 3 People
  • Prepare Time: 15
  • Cooking Time: 30
  • Calories: -
  • Difficulty: Medium
Print

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான காய்கறி முட்டை குருமா எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.

Ingredients

Directions

  1. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் : வர மிளகாய் -5 சீரகம் -அரை ஸ்பூன் கொத்தமல்லி -ஒரு ஸ்பூன்
  2. அரைக்க வேண்டிய பொருட்கள் : இஞ்சி-ஒரு துண்டு பூண்டு -2 பல் சோம்பு -அரை ஸ்பூன் கசகசா -அரை ஸ்பூன் முந்திரிப்பருப்பு -2 தேங்காய்-தேவையான அளவு
  3. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை-2 கிராம்பு-3 இலை -2 எண்ணெய்-தேவையான அளவு
  4. முதலில் முட்டையை வேகவைத்து ஓடு நீக்கி இரண்டாக வெட்டி வைத்து கொள்ளவேண்டும்.
  5. உருளைக்கிழங்கு,பட்டாணி வேக வைத்து கொள்ளவும் .வெங்காயத்தையும் தக்காளியும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.
  6. இஞ்சியையும்,பூண்டையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.பின்பு கடையில் எண்ணெய் ஊற்றி கிராம்பு,பட்டை போட்டு தாளிக்க வேண்டும்.
  7. பின்பு வெங்காயம்,தக்காளியை போட்டு வதக்கிய பின்பு இஞ்சி,பூண்டை போட்டு வதக்கவும்.
  8. அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றவும்.பின்பு வேக வைத்துள்ள பொருட்களை அத்துடன் போடவும்.நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  9. இறக்கிய பின்பு கொத்தமல்லி தழையை போடவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.